225 அதி சொகுசு வாகனங்கள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதா ?

INTRO : குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link Sasidaran Sasidaran என்ற பேஸ்புக் கணக்கில் “ 225 அதி சொகுசு வாகனங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன இப்போ நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி பெறவில்லையா? ஊர்ந்துவிட்டதோ………“ என இம் மாதம் 05 ஆம் திகதி (05.09.2021) பதிவேற்றம் […]

Continue Reading