அயர்லாந்து அணியுடன் வெற்றிபெற கடவுளிடம் கையேந்திய சனத் ஜயசூரிய என பகிரப்படும் புகைப்படம் உண்மையா ?
INTRO : அயர்லாந்து அணியுடன் வெற்றிபெற கடவுளிடம் கையேந்திய சனத் ஜயசூரிய என ஒரு புகைப்படம் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. எனவே குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் “”அடேய்! சானக & டீம்… அவரு யார் என்று தெரியுமாடா? அவர் எப்படிபட்ட துடுப்பாட்ட வீரர் என்று தெரியுமாடா? இலங்கை அணியின் மகத்தான […]
Continue Reading
