போக்குவரத்து சமிக்ஞை விளக்குகளை கட்டுப்படுத்தக்கூடிய உபகரணமா இது?

INTRO ஒரு சிலரால் வேடிக்கையாக மேற்கொள்ளப்படும் சில விடயங்கள் சமூக ஊடகங்களில் வெளிவரும் போது அவற்றின் உண்மை அறியாமல், மக்கள் மத்தியில் அவை பாரிய தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. அவ்வாறு அண்மையில் வீதி சமிக்ஞை விளக்குகளை கட்டுப்படுத்தக்கூடிய உபகரணம் தொடர்பில்  சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளி தொடர்பான உண்மை அறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link வீதி சமிக்ஞைகள் இடையில் நின்றகாலம் முடிவடைந்தது […]

Continue Reading

சீனாவில் பரவும் வைரஸ் தொடர்பான உண்மை நிலை என்ன?

சீனாவில் பரவி வரும் வைரஸ் தொடர்பில் தற்போது சமூகத்தில் அதிகளவாக பேசப்பட்டு வருகின்றது.  ஐந்து வருடங்களுக்கு முன்னர் சீனாவில் தோற்றம் பெற்ற கொவிட் – 19 வைரஸ் போன்ற ஆபத்தை ஏற்படுத்தும் மற்றுமொரு வைரஸ் என்ற விதத்திலான பல தகவல்களும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை அடுத்தே இலங்கையிலும் இது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.  இதன் பின்னணியில் சீனாவில் தற்போது பரவி வரும் இந்த வைரஸ் தொடர்பில் அறிந்துகொள்ளும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. […]

Continue Reading

சவுதி பாதுகாப்பு அமைச்சர் பட்டாசு வெடிக்கு பயந்து அழைத்துச் செல்லப்பட்டதாக பகிரப்படும் காணொளி உண்மையா?

INTRO சவுதி அரேபியாவின்  அதிகாரியொருவர் பாதுகாப்பு வீரர்களுடன் கட்டிடமொன்றுக்குள் செல்லும் போது, அங்கு இடம்பெற்ற வெடிப்புச சம்பவத்தால் அவரின் பாதுகாப்புப் படையினரால் அவர் மீண்டும் அங்கிருந்து அழைத்துச் செல்லப்படும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை காணமுடிந்தது. எனவே இந்த காணொளி தொடர்பான உண்மை அறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link  குறித்த பதிவில் சவுதி பாதுகாப்பு அமைச்சர் ரியாத்தில் […]

Continue Reading

மன்மோகன் சிங்கின் இறுதித் தருணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படமா இது?

INTRO  இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடந்த 26 ஆம் திகதி காலமானார். அதனைத் தொடர்ந்து அவரின் இறுதி புகைப்படம் என தெரிவிக்கப்பட்டு தற்போது சமூக ஊடகங்களில் புகைப்படமொன்று பகிரப்பட்டு வருவதனை எம்மால் அவதானிக்க முடிந்தது. மேலும் இது குறித்த உண்மைத் தன்மையை அறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link குறித்த பதவில் கலாநிதி மன்மோகன் சிங்கின் […]

Continue Reading

மலை உச்சியில் சிக்கிய யானையை மீட்கும் காணொளி உண்மையா?

INTRO  ஆபத்தில் இருக்கும் விலங்குகளை காப்பாற்றுவது தொடர்பான பல காணொளி மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருவதனை நாம் அவதானித்திருப்போம். அந்த வகையில் தற்போது மலை உச்சியில் சிக்கியிருக்கும் யானையை மீட்கும் காணொளியொன்று சமூக ஊடக்களில் பகிரப்பட்டு வருவதனை எம்மால் காணமுடிந்தது. அது தொடர்பில் உண்மை அறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ ஆய்வொன்றை மேற்கொண்டது.   Facebook Link | Archived Link  குறித்த காணொளியில் “நேற்று முன்தினம் மாத்தளை லக்கல பிரதேசத்தில் காட்டு […]

Continue Reading

ரஷ்யாவால் உருவாக்கப்பட்ட புற்றுநோய்க்கு எதிரான  தடுப்பூசி உண்மையில் செய்வது என்ன? 

INTRO சமீபத்தில் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி ரஷ்யாவால் உருவாக்கப்பட்டமை தொடர்பில் பல தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை எம்மால் அவதானிக்க முடிந்தது. இது குறித்த உண்மைத் தகவலை அறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விபரம் (what is the claim) Facebook Link | Archived Link  குறித்த பதவில்  ஒரு ஊசி போட்டா புற்றுநோய் மாறுமா? ரஷ்யாவின் புதிய கண்டுபிடிப்பு என தெரிவிக்கப்பட்டு கடந்த 2024.12.22 ஆம் திகதி பதிவேற்றப் […]

Continue Reading

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட மூழ்கும் குழிகள் தொடர்பான உண்மை என்ன?

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட நிலத்தடி காடு என்று தெரிவிக்கப்பட்டு சமூக  ஊடகங்களில் புகைப்படமொன்று பகிரப்பட்டு வந்ததனை எம்மால் அவதானிக்க முடிந்தது. குறித்த புகைப்படம் தொடர்பான உண்மையை அறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விபரம் (what is the claim) Facebook | Archived Link குறித்த பதிவில் சீனாவில் 192 மீட்டர் ஆழத்தில் ஒரு பெரிய நிலத்தடி காடு கண்டுபிடிப்பு என தெரிவிக்கப்பட்டு கடந்த 2024.12.15 ஆம் திகதி பதிவேற்றப்பட்டுள்ளது. மேலும் அந்த பதிவின் […]

Continue Reading

28 YEARS LATER  திரைப்படத்தில்  Zombie ஆக வருபவர் சிலியன் மர்பியா?

INTRO பெரும்பாலான ஹொலிவுட் திரைப்பட ரசிகர்கள் சிலியன் மார்பியை (Cillian Murphy) பற்றி நன்கு அறிந்திருப்பார்கள் என்றே கூற வேண்டும். காரணம் இவ்வாண்டு நடைபெற்ற ஒஸ்கார் விருதுகளில் Oppenheimer திரைப்படம் 7 பிரிவுகளில் விருது வென்றது. அந்தவகையில் குறித்த படத்திற்கான சிறந்த நடிகருக்கான விருதினை சிலியன் மர்பி பெற்றமை குறிப்பிடத்தக்கது. “28 YEARS LATER“ என்ற திரைப்படத்தின் முன்னோட்டமானது ( trailer) கடந்த 2024.12.10 ஆம் திகதி வெளியிடப்பட்டது. குறித்த முன்னோட்டக் காட்சியின் ஒரு பகுதியில் எலும்பும் […]

Continue Reading