அஹமதாபாத் விமான விபத்திற்கு சில நிமிடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட காணொளியா இது?
கடந்த 2025.06.12 ஆம் திகதி அஹமதாபாத்தில் இடம்பெற்ற விமான விபத்து தொடர்பில் பல்வேறு காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் நிலையில், விமானம் விழுந்து நொறுங்கும் முன்னர் பேஸ்புக்கில் ஒருவர் வெளியிட்ட Live என தெரிவிக்கப்பட்ட மற்றுமொரு காணொளி பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே இது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த […]
Continue Reading