அநுர குமார கலந்துகொண்ட நிகழ்வில் ‘ஈழ வரைபடம்’ அச்சிடப்பட்ட சட்டை அணிவிக்கப்பட்டதா?
யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கலந்துகொண்ட நிகழ்வில் ஈழத்தை பிரதிநிதித்துவப்படுத்தி தனி நாட்டு கோரிக்கையை முன்நிறுத்தும் விதத்தில் மக்களுக்கு சட்டை அணிவிக்கப்பட்டதாக தெரிவித்து ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. அவ்வாறு பகிரப்பட்ட அந்த புகைப்படம் தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த பதிவில் இவற்றை புரிந்துகொள்ள சோறு சாப்பிடுபவராக இருக்க வேண்டும் என […]
Continue Reading
