கையடக்கத் தொலைபேசியை சார்ஜ் செய்து கொண்டு ஹெட்போன் பயன்படுத்தியதால் உயரிழந்த நபர்! உண்மை என்ன?
INTRO: உறங்கும் போது கையடக்கத் தொலைபேசியை சார்ஜ் செய்து கொண்டு ஹெட்போன் பயன்படுத்திய நபர் ஒருவர் உடம்பில் இரத்தக் காயங்கள் ஏற்பட்டு உயிரிழந்தமை தொடர்பிலான புகைப்படத்துடன் கூடிய காணொளி ஒன்று சமூகஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை எம்மால் அவதானிக்க முடிந்தது. றித்த தகவலின் உண்மைத் தன்மை தொடர்பில் ஆராயும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): <iframe frameBorder=’0′ width=’640′ height=’360′ webkitallowfullscreen mozallowfullscreen allowfullscreen src=”https://www.awesomescreenshot.com/embed?id=33892427&shareKey=36096df894460737c33943c998b36469“></iframe> Archived Link […]
Continue Reading