மேடையில் வைத்து ட்ரம்பின் தலையில் ஒருவர் அடித்து விட்டுச் செல்லும் காணொளி உண்மையா?

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் பதவியேற்றதையடுத்து அவரின் வரி விதிப்புகள் தொடர்பில் உலக நாடுகள் அவர் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்த வண்ணமே உள்ளன. இந்நிலையில் கூட்டமொன்றில் பொதுமக்கள் மத்தியில் பேசிக்கொண்டிக்கும் போது அவரின் தலையில் ஒரு இளைஞர் அடித்துவிட்டு செல்வதைப் போன்ற காணொளி ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருவதனை எம்மால் காணமுடிந்தது. எனவே இது தொடர்பில் உண்மையை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் […]

Continue Reading

டொனால்ட் ட்ரம்பின் வெற்றியை தொடர்ந்து இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி ஜே சங் திரும்ப அழைக்கப்பட்டாரா?

INTRO:  அமெரிக்க தூதுவரை இலக்கு வைத்து சமூக ஊடகங்களில் பல்வேறு தவறான வதந்திகள் பரவி வருகின்றன. டொனால்ட் ட்ரம்பின் வெற்றியுடன் இலங்கையில் சமூக ஊடகங்களின் மூலம் ஜூலி ஜே சங் தொடர்பாக, பொய் பிரசாரங்கள் பரவி வருகின்றன. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): X Link  | Archived […]

Continue Reading