பாடகி யோஹானி நேர்காணல் நிகழ்ச்சியில் உடனடியாக பணம் சம்பாதிக்கும் வழி தொடர்பில் வெளிப்படுத்தினாரா?

இலங்கையில் மாத்திரமன்றி உலகளாவிய ரீதியில் பிரபலமான இலங்கை இசை நட்சத்திரமான யோஹானி டி சில்வா, ஒரு நாளைக்கு 616,467 ரூபா முதல் 820,969 ரூபா வரை சம்பாதிக்கக் கூடிய இரகசிய முறை ஒன்றை பற்றி வெளிப்படுத்தியதாக சமூக ஊடகங்களில் தற்போது பரவலாக பகிரப்பட்டு வருகின்றது. அத்துடன் குறித்த முறையில் இலகுவில் பணம் சம்பாதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டதனை தொடர்ந்து பெருமளவானோர் குறித்த முறையில் பணம் சம்பாதிக்கும் நோக்கில் அதிக தொகையை முதலீடு செய்வதற்கு முன்வந்துள்ளனர் இதனைத்தொடர்ந்தே இது குறித்த […]

Continue Reading