சேதமடைந்த பாடசாலைகளை புனரமைக்க ஜேவிபி 500 கோடி நன்கொடை வழங்கியதா?

அனர்த்தத்தினால் சேதமடைந்த பாடசாலைகளின் புனரமைப்பிற்கு மக்கள் விடுதலை முன்னணி அறக்கட்டளையிலிருந்து  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து சமூக ஊடகங்களில் தகவல் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அது தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் புனரமைப்பிற்கு மக்கள் விடுதலை முன்னணி அறக்கட்டளை நிதியிலிருந்து ரூபா 500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் […]

Continue Reading

இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக ரொனால்டோ வழங்கினாரா..?

INTRO : இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை  நன்கொடையாக ரொனால்டோ வழங்கினார் என ஒரு பதிவு சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. எனவே குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim):  Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில்“ இலங்கையில் வெள்ள அனர்த்தத்தினல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை  நன்கொடையாக வழங்கிய ரொனால்டோ !! “என […]

Continue Reading

யானையின் முதுகில் ஏறி உயிர் தப்பிக்க போராடும் சிறுத்தையின் காணொளி உண்மையா? 

நாட்டில் இயற்கையின் கோரத்தாணடவத்தினால் பாரிய அழிவுகளுக்கு முகங்கொடுக்க மக்களுக்கு நேரிட்ட அதேவேளை, விலங்குகளும் இந்த அனர்த்தங்களினால் பாதிப்படைந்தமையை நாம் மறுக்க முடியாது. அந்தவகையில் தற்போது வெள்ளநீரில் அடித்துச்செல்லாமல் உயிர் தப்பிப்பதற்காக சிறுத்தையொன்று யானையின் மீது ஏறிநிற்கும் காணொளியொன்று தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அது தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link இலங்கை வெள்ளத்தில் […]

Continue Reading

கம்பளையில் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை காட்டும் புகைப்படம்  AI மூலம் உருவாக்கப்பட்டதல்ல!

INTRO : தித்வா’ புயல் காரணமாக நாட்டில் ஏற்பட்ட பாரிய அனர்த்தங்களில் சிக்கி, இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 465 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 366 பேர் காணாமற்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களைத் தேடும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இவ்வாறு கண்டெடுக்கப்படும் உடல்களின் புகைப்படங்களை பலரும் சமூக ஊடகங்களில் பகிரந்து வருகின்ற அதேவேளை,  கீழ்காணும் ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பெருமளவில் பகிரப்பட்டு வருவதனால்  பலர் அதைப் பற்றி கவலை தெரிவித்திருப்பதுடன், சிலர் அந்த புகைப்படம் தொடர்பில் […]

Continue Reading