அவன்ட் கார்ட் வழக்கிலிருந்து கோட்டாபய உள்ளிட்ட பிரதிவாதிகள் எப்போது விடுதலையானார்கள்?
நாட்டின் அரசியல் சூழலில் கடந்த காலங்களில் இடம்பெற்ற பல சம்பவங்களை தற்போது இடம்பெற்றதாக சித்தரிக்கும் பதிவுகள் சமூக ஊடகங்களில் வளம் வருகின்றன. அந்தவகையில் அவன்ட் கார்ட் வழக்கு தொடர்பில் சமூக ஊடகங்களில் பகிரப்படும் சில பதிவுகளை எம்மால் காணமுடிந்தது. எனவே அது தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link நான் முன்னரே கூறியது தான். மீண்டும் கூறுகிறேன். புரிந்துகொள்ள முடிந்தால் […]
Continue Reading
