கையடக்க தொலைபேசிகளின் IMEI எண்ணை கட்டாயமாக பதிவு செய்வது தொடர்பான தெளிவுபடுத்தல்
இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவில் (TRCSL) அங்கீகரிக்கப்படாத கையடக்க தொலைபேசிகளை, இலங்கை தொலைபேசி வலையமைப்பிற்குள் இயக்க முடியாமல் தடைசெய்வது குறித்து சமூக ஊடகங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வந்தன. எனவே இது குறித்து உண்மை அறியம் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த பதிவில் ஜனவரி 29, 2025 முதல் லோக்கல் நெட்வொர்க்குகளில் இருந்து பதிவு செய்யப்படாத மொபைல் சாதனங்களைத் தடை செய்ய […]
Continue Reading