புத்தளம் தள வைத்தியசாலையை மாவட்ட வைத்தியசாலையாக தரமுயர்த்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதா?
புத்தளம் தள வைத்தியசாலையை மாவட்ட வைத்தியசாலையாக தரமுயர்த்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல் பகிரப்படுவதனை எம்மால் காணமுடிந்தது. எனவே அது தொடர்பில் உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த பதிவில் பா. ம. உறுப்பினர் தோழர் பைசல் அவர்களின் முதன்மை வாக்குறுதியான புத்தளம் தள வைத்தியசாலை மாவட்ட வைத்தியசாலையாக தரமுயர்த்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. […]
Continue Reading