சேதமடைந்த பரந்தன் – முல்லைத்தீவு பாலத்தை இந்திய இராணுவம் இரண்டே நாட்களில் புனரமைத்ததா?

கடந்த மாதம் நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக பாரிய சேதங்களுக்கு நாடு முகங்கொடுத்திருந்தது. அந்த பின்னணியில் நாட்டின் பல பகுதிகளில் சேதமடைந்த பாலங்களை மீண்டும் புனரமைப்பதற்காக இந்திய அரசாங்கம் நன்கொடையாக பெய்லி பாலங்களை வழங்கியிருந்தது. அந்த வகையில் அனர்த்தத்தினால் சேதமடைந்த பரந்தன் முல்லைத்தீவு A35 பிரதான வீதியிலுள்ள பாலத்தை இந்திய இராணுவத்தினர் இரண்டே நாட்களில் அமைத்துவிட்டதாக தெரிவிக்கப்பட்ட பதிவொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அது தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ […]

Continue Reading