இலங்கையில் பிரபாகரனின் புகைப்படத்தை திரையில் காட்சிப்படுத்தி மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டதா?
INTRO கடந்த நவம்பர் மாதம் 27 ஆம் திகதி மாவீரர் தினம் இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் அனுஷ்டிக்கப்பட்டது. இதன் பின்னணியில் பல தவறான தகவல்கள் சமூக ஊடகங்கள் வழியாக பகிரப்பட்டு வருவதனையும் எம்மால் அவதானிக்க முடிந்தது. இதனடிப்படையில் இலங்கையில் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்வு என குறிப்பிட்டு தற்போது சமூக ஊடகங்களில் பதவிவொன்று பகிரப்பட்டு வருவதனையும் நாம் அவதானித்தோம். எனவே குறித்த பதிவின் உண்மைத் தன்மையை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. […]
Continue Reading