ஜனாதிபதியாக இருந்த காலத்தில் ரணில் 4 கோடிக்கு கஜூ சாப்பிட்டாரா?
INTRO அரசியல்களத்தை பொறுத்தவரையில் நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னணியில் சிலர் அவர்களின் தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் பல தவறான தகவல்களை மக்கள் மத்தியில் பரப்பி வருவதனை எம்மால் காணமுடிகின்றது. அந்த வகையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரசிங்க தொடர்பில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்த செய்தியின் உண்மையை அறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ ஆய்வொன்றை மெற்கொண்டது. தகவலின் விபரம் (what is the claim) முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சி காலத்தில் கஜூ சாப்பிடுவதற்கு […]
Continue Reading