77ஆவது சுதந்திர தின நிகழ்வை ஒளிப்பதிவு செய்ய தனியார் ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதா?
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 77 ஆவது சுதந்திர தின நிகழ்வு நேற்று (2025.02.04) இடம்பெற்றது. அதனை முன்னிட்டு பல்வேறு விதமான தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காணமுடிந்தது. அந்தவகையில் இலங்கையில் உள்ள பிரபல யூடியூபர் ஒருவருக்கு அந்த நிகழ்வை ஒளிப்பதிவு செய்வதற்கான அனுமதி வழங்கப்படவில்லை எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவிற்கு மாத்திரமே அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவரிடம் தெரிவிக்கப்பட்டதாக குறித்த யூடியூபரினால் காணொளி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் குறித்த காணொளியில் அவர் தெரிவித்த […]
Continue Reading