அலிசா கார்சன் தொடர்பில் பகிரப்படும் தகவல்களின் உண்மை என்ன?
உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் விண்வெளி பயணம் தொடர்பான பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அவற்றில், அமெரிக்காவின் நாசா ஒரு முன்னணி நிறுவனமாகக் கருதப்படுகிறது. செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை ஏற்றிச் செல்லும் விண்கலத்தை நாசா முதன்முறையாக தரையிறக்கத் தயாராகி வருவதாகவும், அந்த செவ்வாய் கிரகப் பயணத்திற்கு முதல் பெண்ணாக அலிசா கார்சன் என்ற 20 வயது பெண் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்றும் சமீபத்திய நாட்களில் தொடர் பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை காணமுடிந்தது. எனவே அது தொடர்பில் உண்மையை […]
Continue Reading
