Title – வெள்ளை யானைகள் தொடர்பில் பகிரப்படும் காணொளி உண்மையா?
காரைதீவில் வெள்ளை யானைகள் உலாவியதாக தெரிவிக்கப்பட்டு சமூக ஊடகங்களில் ஒரு காணொளி பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே இது தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த பதிவில் மாவடிப்பள்ளி, நிந்தவூர், சம்மாந்துறைப் பகுதியில் யானைகள் சஞ்சாரம் என சில ஊடகங்களில் செய்தி பிரசுரிக்கப்பட்டிருந்தது. காரைதீவில் வெள்ளை யானைகளே உலவியதாகவும் அதனாலேயே அச்செய்திகளிள் காரைதீவு குறிப்பிடப்படவில்லை எனவும் அறியக்கிடைத்துள்ளது. […]
Continue Reading
