தனது முதல் வாக்கின் மூலம் ஜனாதிபதியை தெரிவுசெய்ய போகும் புதிய வாக்காளர்கள்
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் இலங்கையில் புதிதாகப் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 876,469 என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்காளர்களின் எண்ணிக்கையை விட 876,469 பேர் இவ்வாண்டு ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கப் பதிவு செய்துள்ளதாக தேர்தல்கள் ஆனைக்குழு கடந்த திங்கள் அன்று அறிவித்திருந்தது. தற்போது பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 17,140,354 ஆகவும், 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் […]
Continue Reading