Archives

ஜனநாயகன் படத்திற்கு ஆதரவாக நடிகர் சத்யராஜ் பேசியதாக பகிரும் காணொளி உண்மையா?

INTRO : ஜனநாயகன் படத்திற்கு ஆதரவாக நடிகர் சத்யராஜ் பேசியதாக ஒரு காணொளி பதிவு சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. எனவே குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim):  Facebook Link  | Archived Link சமூகவலைத்தளங்களில் “ஜனநாயகன் படத்திற்கு குடைச்சல் குடுக்கும் ஆளும் பாஜக மற்றும் திமுகவுக்கு கண்டனம் தெரிவித்த  நடிகர் சத்யராஜ் 🔥 “என இம் மாதம் 08 ஆம் […]

Continue Reading

இலவசமாக சூரிய மின்கலங்களை நிறுவி மாதத்திற்கு 80,000 பெறமுடியும் என பகிரப்படும் தகவல் தொடர்பில் அவதானம்!

சூரிய மின்கலங்களை (solar panel) இலவசமாக நிறுவி மாதந்தோறும் 80,000 பெறமுடியும் என தெரிவிக்கப்பட்ட பதிவொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை அவதானிக்க முடிந்தது. எனவே அது தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook| Archived Link ரூபாய்கூட செலவு செய்யாமல் சூரிய பேனல் ஒன்றை நிறுவி மாதந்தோறும் ரூ 80,000/= பெற விரும்புகிறீர்களா? உங்கள் கையில் இருந்து ஒரு ரூபாய்கூட செலவு செய்ய […]

Continue Reading

ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிவிப்பு என பகிரப்படும் போலியான தகவல்!

வெனிசுவேலாவின் ஜனாதிபதி பதவியை பொறுப்பேற்பதற்காக ரணில் விக்ரமசிங்க இலங்கையில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளதாக வெளியாகியிருந்த செய்தி பொய் என ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவு அறிவுத்துள்ளதாக தகவலொன்று சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை காணமுடிந்தது. எனவே அது குறித்து உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link FAKE NEWS… வெனிசுவேலாவின் ஜனாதிபதி பதவியை பொறுப்பேற்பதற்காக ரணில் விக்ரமசிங்க இலங்கையில் இருந்து […]

Continue Reading

வெனிசுவேலா ஜனாதிபதி மதுரோவை சிறைப்பிடிக்கும் போது எடுக்கப்பட்ட காணொளியா இது?

INTRO : கடந்த சனிக்கிழமை வெனிசுவேலாவின் மீது அதிரடி தாக்குதல் மேற்கொண்ட அமெரிக்கா அந்நாட்டு ஜனாதிபதியான நிக்கோலஸ் மதுரோவை சிறைப்பிடித்த போது என ஒரு காணொளி சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. எனவே குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim):  Facebook Link  | Archived Link சமூகவலைத்தளங்களில் “BREAKING வெனிசுலா ஜனாதிபதி மதுரோவையும் அவரது மனைவியையும் அமெரிக்க இராணுவம் கைது செய்தது. […]

Continue Reading

ஒரே ஓவரில் 6 விக்கெட் எடுத்த மேற்கிந்திய வீரர் ஜோசப் உலக சாதனை என பகிரும் காணொளி உண்மையா?

INTRO : ஒரே ஓவரில் 6 விக்கெட் எடுத்த மேற்கிந்திய வீரர் ஜோசப் உலக சாதனை என ஒரு காணொளி பதிவு சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. எனவே குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim):  Facebook Link  | Archived Link சமூகவலைத்தளங்களில் “West indies வீரர் ஜோசப், உலகையே மிரள வைத்த பந்துவீச்சு, யாரும் செய்ய முடியாத வரலாற்று சாதனை.. […]

Continue Reading

இயக்குனர் பாரதிராஜா காலமானதாக பகிரப்படும் போலியான தகவல்!

இயக்குனர் சிகரம் பாரதிராஜா காலமானதாக தெரிவித்து பல பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அது குறித்த உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link மேலும் பலரும் சமூக ஊடகங்களில் இந்த தகவலை பகிர்ந்திருந்தமையை காணமுடிந்தது. FB | FB | FB | FB Fact Check (உண்மை அறிவோம்) தமிழ் சினிமாவில் இயக்குனர் சிகரம் […]

Continue Reading

பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கையில் மது போத்தலுடன் பகிரும் காணொளி உண்மையா?

INTRO : பாராளுமன்ற உறுப்பினரான சிறிதரன் கையில் மது போத்தலுடன் இருப்பது போன்ற ஒரு காணொளி பதிவு சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. எனவே குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim):  Facebook Link  | Archived Link சமூகவலைத்தளங்களில் “சிறிதரனின் சித்துவிளையாட்டுக்கள்.🤔 #sritharan #TNA #slpolitics #memberofparliment #viralvideo #srilanka @highlight “என இம் மாதம் 02 ஆம் திகதி 2026 […]

Continue Reading

இது ராஜ ராஜ சோழன் காலத்தில் கட்டப்பட்ட நீர் குழாய் அமைப்பா?

பலங்காலத்து விடயங்கள் என தெரிவித்து சமூக ஊடகங்களில் பல தவறான தகவல்கள் பகிரப்பட்டு வரும் நிலையில், தற்போது ராஜராஜ சோழன் காலத்து அறிவியல் இன்று வரை இலங்கையில் இயங்கி வருவதாக ஒரு காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அது தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): YouTube | Archived Link நம்ப ராஜராஜ சோழன் கட்டுனது என தெரிவிக்கப்பட்டு […]

Continue Reading

 2025 ஆம் ஆண்டில் Fact Crescendoவின் உண்மைக் கண்டறியும் அறிக்கைகளின் விரிவான ஆய்வுத் தொகுப்பு!!

2025 ஆம் ஆண்டில், இலங்கையில் நிலவிய அரசியல் சூழல், இயற்கை அனர்த்தங்கள் மற்றும் உலகளாவிய செய்திகள் தொடர்பாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட தவறான தகவல்களை ஃபேக்ட் கிரஸண்டோ விரிவாக ஆய்வு செய்துள்ளது. எனவே அந்த ஆய்வுகள் தொடர்பான ஓர் கண்ணோட்டம் ஜனவரி புதிய அரசாங்கம் ஆட்சிபீடம் ஏறியதனையடுத்து அரசியல் ரீதியில் பல்வேறு தகவல்கள் பகிரப்பட்ட அந்தவகையில் எதிர்கட்சிகளின் செயற்பாடுகள் தொடர்பில் பகிரப்பட்ட தகவல்களின் உண்மைக் கண்டறியும் ஆய்வுகள் ●     நிழல் பாராளுமன்றத்தை ஸ்தாபிக்கிறாரா ரணில்..? – உண்மை […]

Continue Reading

அநுர கோ ஹோம் என மக்கள் கோஷம் எழுப்பியதாக பரவும் காணொளியில் உண்மை தெரியுமா?

INTRO : ஜனாதிபதியின் ஆட்சிக்கு எதிராக அநுர கோ ஹோம் என பொது மக்கள் கோஷம் எழுப்புவதாக ஒரு பதிவு சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. எனவே குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim):  Facebook Link  | Archived Link சமூகவலைத்தளங்களில்“#ANURA #GO #HOME #AT #COLOMBO இது உண்மையா??? இல்ல voice Edited ஆ?? “என இம் மாதம் 26 […]

Continue Reading

சேதமடைந்த பரந்தன் – முல்லைத்தீவு பாலத்தை இந்திய இராணுவம் இரண்டே நாட்களில் புனரமைத்ததா?

கடந்த மாதம் நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக பாரிய சேதங்களுக்கு நாடு முகங்கொடுத்திருந்தது. அந்த பின்னணியில் நாட்டின் பல பகுதிகளில் சேதமடைந்த பாலங்களை மீண்டும் புனரமைப்பதற்காக இந்திய அரசாங்கம் நன்கொடையாக பெய்லி பாலங்களை வழங்கியிருந்தது. அந்த வகையில் அனர்த்தத்தினால் சேதமடைந்த பரந்தன் முல்லைத்தீவு A35 பிரதான வீதியிலுள்ள பாலத்தை இந்திய இராணுவத்தினர் இரண்டே நாட்களில் அமைத்துவிட்டதாக தெரிவிக்கப்பட்ட பதிவொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அது தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ […]

Continue Reading

ரயில் பயணித்த போது சரிந்து வீழ்ந்த ரயில் பாதை என பகிரப்படும் காணொளி உண்மையா?

ரயில் பயணிக்கும் போது சரிந்து வீழ்ந்த ரயில் பாதை என தெரிவிக்கப்பட்டு, காணொளியொன்று சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை காணமுடிந்தது. எனவே அது தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link பேரதிர்ச்சி…! ரயில் பயணித்த போது சரிந்து விழுந்த ரயில் பாதை… இந்த பாதைகளை பலமிக்கதாக எவ்வாறு மீள கட்டியெழுப்பலாம்..? உங்களுடைய ஆலோசனையை கூறுங்கள்  என தெரிவிக்கப்பட்டு குறித்த காணொளியானது  […]

Continue Reading

நாமல் ராஜபக்ஷவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர் அவரின் ஆதரவாளரா?

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜப்கஷ அண்மையில் மாத்தளைக்கு விஜயம் செய்திருந்தார். இந்த சந்தர்ப்பத்தில் அவருடன் இளைஞர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார். வாக்குவாதத்தில் ஈடுபட்ட குறித்த இளைஞர் பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர் எனவும் அவர் நாமல் ராஜபக்ஷவுடன் ஒன்றாக எடுத்துக்கொண்டதாக தெரிக்கப்பட்ட சில புகைப்படங்கள் தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் […]

Continue Reading

அவுஸ்ரேலியாவின் துப்பாக்கிச் சூடு நடத்தியவரின்  பேஸ்புக் கணக்கு என பகிரப்படும் புகைப்படம் உண்மையா?

INTRO : அவுஸ்ரேலியாவின் துப்பாக்கிச் சூடு நடத்தியவரின்  பேஸ்புக் கணக்கு என ஒரு பதிவு சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. எனவே குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim):  Facebook Link  | Archived Link சமூகவலைத்தளங்களில்“போண்டி கடற்கரை துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் பேஸ்புக் சுயவிவரம் நீக்கப்படுவதற்கு முன்பே கசிந்தது. அவரது உண்மையான பெயர் டேவிட் கோஹன், அவர் இஸ்ரேலைச் சேர்ந்த யூதர்‼️ […]

Continue Reading

“கிராம சேவகர்கள் தொடர்பில் முறைப்பாடுகளை அறிவிக்க உடனடி புகார் வழிமுறை” என பகிரப்படும் தகவல் போலியானது!

கிராம சேவகர்கள் தொடர்பில் முறைப்பாடுகளை அறிவிக்க உடனடி புகார் வழிமுறைகள் என தெரிவிக்கப்பட்ட தகவல் சமூக ஊடகங்களில் அதிகளவில் பகிரப்படுவதனை காணமுடிகின்றது. எனவே அது தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link #அரசாங்கம் முக்கிய அறிவிப்பு.!! கிராம சேவகர் (GS) தொடர்பான முறைகேடுகள் –ன உடனடி புகார் வழிமுறை.. கிராம சேவகர் (GS) மூலம் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் உடனடியாக […]

Continue Reading

கடலில் அடித்துச் செல்லப்பட்ட யானைகளை கடற்படை மீட்டதாக பகிரப்படும் பழைய காணொளி!

கடலில் அடித்துச் செல்லப்பட்ட யானைகளை இலங்கை கடைப்படையினர் மீட்டதாக தெரிவிக்கப்பட்ட காணொளியொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அது தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link கடலில் அடித்துச் செல்லப்பட்ட இரண்டு யானைகளை வெற்றிகரமாக மீட்டெடுத்த இலங்கை கடற்படையினர் என தெரிவித்து குறித்த காணொளியானது 2025.11.29 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதே காணொளி […]

Continue Reading

ஒவ்வொரு குடிமகனுக்கும் 100,000 ரூபா வழங்கப்படுவதாக பகிரப்படும் தகவல் போலியானது!

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்களை பயன்படுத்தி மக்களுக்கு நிவாரணம் வழங்குவதாக தெரிவித்து பல்வேறு தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை அவதானிக்க முடிகின்றது. எனவே அது தொடர்பில் உண்மையை கண்டறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.  தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த பதிவில் ஒவ்வொரு குடிமகனுக்கும் Rs. 100,000 வழங்கப்படும். 2025 ஆண்டு விரைவில் முடிவடைய உள்ளதால், இந்த உதவித் தொகைக்கான விண்ணப்ப காலம் விரைவில் முடிவடையும். தயவுசெய்து […]

Continue Reading

பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களின் தனிப்பட்ட தரவுகளை கோரி பகிரப்படும் தகவல்கள் தொடர்பில் அவதானம்!

நாட்டில் ஏற்பட்ட பாரிய அனர்த்தத்தின் பின்ன, அது குறித்த பல போலியான செய்திகள் சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை எம்மால் அவதானிக்க முடிந்தது. அந்தவகையில் தற்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 18 வயதிற்கு குறைந்த பிள்ளைகளின் தகவல்களை கேட்டறிந்து ஒரு பதிவு சமூக ஊடகங்களில் மும்மொழிகளிலும் பகிரப்பட்டு வருவதனை காணமுடிந்தது. எனவே அது தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை  மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link Facebook […]

Continue Reading

சேதமடைந்த பாடசாலைகளை புனரமைக்க ஜேவிபி 500 கோடி நன்கொடை வழங்கியதா?

அனர்த்தத்தினால் சேதமடைந்த பாடசாலைகளின் புனரமைப்பிற்கு மக்கள் விடுதலை முன்னணி அறக்கட்டளையிலிருந்து  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து சமூக ஊடகங்களில் தகவல் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அது தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் புனரமைப்பிற்கு மக்கள் விடுதலை முன்னணி அறக்கட்டளை நிதியிலிருந்து ரூபா 500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் […]

Continue Reading

இலங்கையில் 16 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு சமூக ஊடகங்களை பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதா? 

இலங்கையில் 16 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து பதிவொன்று சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை அவதானிக்க முடிந்தது. எனவே அது தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link இன்று (09) நள்ளிரவு முதல் 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடகங்களை பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு நேற்று (2025.12.09) சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்தது. மேலும் இதனை […]

Continue Reading