ரணில் தொடர்பில் பகிரப்படும் புகைப்படத்தின் உண்மை என்ன?

கடந்த 22 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் அது குறித்து பல்வேறு தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அந்தவகையில் அவர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் வைத்தியசாலையில் வைத்து ரணில் விக்ரமசிங்க ஜீவனி அருந்துவதைப் போன்ற புகைப்படமொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அது குறித்து உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What […]

Continue Reading

மஹிந்த ராஜபக்ஷவை பார்க்க வந்த ஆதரவாளர்கள் கொண்டுவந்த உணவுப்பொருட்கள் குப்பையில் வீசப்பட்டதா?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பார்வையிடுவதற்காக அவரது ஆதரவாளர்கள் விஜேராமவில் அமைந்துள்ள அவரின் வீட்டிற்கு சென்றபோது அவர்கள் எடுத்துச்சென்ற உணவுப்பொருட்கள் குப்பையில் வீசப்பட்டதாக தெரிவித்து தகவலொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது. எனவே இது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Claim 1: Facebook | Archived Link மஹிந்த ராஜபக்ஷவிற்காக கொண்டுவரப்பட்ட தயிர் உள்ளிட்ட உணவுகள் பாதுகாப்பு காரணங்களுக்காக மாநகரசபை குப்பை […]

Continue Reading

Tank Cleaner மீன்கள் தண்ணீர் இன்றி  ஒரு மாதம் வரை உயிர் வாழுமா?

Tank Cleaner என்று அழைக்கப்படும் Pleco மீன்கள் ஒரு மாத காலம் வரை தண்ணீர் இன்றி காய்ந்து போனாலும் அதன் மேல் தண்ணீர் பட்டவுடன் அதற்கு மீண்டும் உயிர் வந்துவிடும் என தெரிவித்து சமூக ஊடகங்களில் தகவல் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அது குறித்து உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த பதிவில் அதிகம் பகிருங்க சொந்தங்களே…! […]

Continue Reading

லோகேஷ் கனகராஜின் உத்தியோகபூர்வ அறிவிப்பு என பகிரப்படும் அறிக்கை உண்மையா?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 14 ஆம் திகதி (2025.08.14) வெளியான கூலி திரைப்படம் தொடர்பில் சினிமா ரசிகர்கள் மத்தியில் இருவேறு விதமான விமர்சனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனரான லோகேஷ் கனகராஜ், கூலி திரைப்படம் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பு என தெரிவிக்கப்பட்டு ஒரு பதிவொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது. எனவே இது குறித்த  உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் […]

Continue Reading

பூமியில் இறக்கைகள் கொண்ட குதிரை தோன்றியதாக பகிரப்படும் காணொளி உண்மையா?

பூமியில் திடீரென்று  இறக்கைகளைக் கொண்ட குதிரை தோன்றியுள்ளதாக தெரிவித்து காணொளியொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காணமுடிந்தது.  எனவே அது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Instagram|  Facebook | Archived Link குறித்த பதிவில் திடீரென்று பூமியில் தோன்றிய ரெக்கை முளைத்த குதிரை என தெரிவித்து கடந்த 2025.07.14 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.  Fact Check (உண்மை அறிவோம்) […]

Continue Reading

இஸ்ரேலிய அதிகாரி உயிரிழந்த போது எடுக்கப்பட்டதாக பகிரப்படும் புகைப்படங்களின் பின்னணி என்ன?

ரஃபாவில் நடந்த தாக்குதலில் இஸ்ரேலிய அதிகாரியொருவர் உயிரிழந்ததாகவும், இதன்போது குறித்த அதிகாரியின் மனைவி சம்பவ இடத்தில் மயங்கி வீழ்ந்ததாக தெரிவித்து சில புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்தது. எனவே இது குறித்து உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த பதிவில் இஸ்ரேல் வானொலி நிலையம் (الإذاعة الإسرائيلية) தெரிவித்தது: இன்று காலை ரஃபாவில் நடந்த தாக்குதலில், அவரது டாங்கிக்குள் […]

Continue Reading

நீரில் மூழ்கிய டெக்ஸாஸ் விமான நிலையத்தின் காணொளி உண்மையா?

அமெரிக்காவின் டெக்ஸாஸ் விமான நிலையம் நீரில் முழ்கியுள்ளதாக தெரிவித்து காணொளியொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது. எனவே இந்த காணொளி தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link நீரில் மூழ்கியுள்ள..அமெரிக்காவின் டெக்ஸாஸ் ஏர்போர்ட். .! என தெரிவிக்கப்பட்டு குறித்த காணொளியானது கடந்த 2025.08.04 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. இதன் உண்மை அறியாத பலரும் இந்த காணொளியை சமூக ஊடகங்களில் […]

Continue Reading

‘Anura Go Home’ ஆரம்பிப்போம் என எச்சரித்து இளைஞர்கள் ஆர்ப்பாட்டமா?

‘Anura Go Home’ ஆரம்பிப்போம் என தெரிவித்து சில இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக காணொளியொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காணமுடிந்தது. எனவே இது குறித்து உண்மையை கண்டறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த பதிவில் “அநுர கோ கோம் ஆரம்பிப்போம்” அநுர அரசாங்கத்திற்கெதிராக இன்று கொழும்பை நோக்கி பாரிய இளைஞர்படையொன்று திரண்டது! அரசாங்கம் இளைஞர் சேவை மன்றங்களில் […]

Continue Reading

பயிற்றுவிப்பாளரை ஓர்க்கா தாக்கிய சம்பவம் உண்மையா?

Pacific Blue Marine Park இன் பயிற்றுவிப்பாளரான Jessica Radcliffe திமிங்கில இனத்தைச் சேர்ந்த ஓர்க்காவின் தாக்குதலுக்கு உள்ளாகி இறந்து விட்டதாக தெரிவித்து புகைப்படத்துடனான பதிவொன்று சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை எம்மால் அவதானிக்க முடிந்தது. எனவே இது குறித்து உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த பதிவில் இறுதிக் காட்சிகள் பார்வையாளர்களை நடுங்க வைத்தன: பசிபிக் ப்ளூ மரைன் பூங்காவின் […]

Continue Reading

ஆகஸ்ட் 2 ஆம் திகதி சூரிய கிரகணம் தொடர்பான உண்மை என்ன?

2025 ஆகஸ்ட் 02 ஆம் திகதி நிகழ்ந்த சூரிய கிரகணத்தினால் உலகம் 6 நிமிடங்கள் இருளில் மூழ்கும் என விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளதாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்தது. எனவே இது குறித்த உண்மையை கண்டறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த பதிவில் சூரிய கிரகணம்! 2025 ஆகஸ்ட் 2 ஆம் திகதி உலகம் 6 நிமிடங்கள் இருளில் மூழ்கும் எனவும் […]

Continue Reading

சமூக ஊடகங்களில் பகிரப்படும் இராட்சத பாம்பின் காணொளி!

இராட்சத பாம்பொன்று காட்டுப்பகுயில் இருந்து ஆற்றுக்குள் செல்வதனைப் போன்ற காணொளியொன்று தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றது. எனவே இந்த காணொளி தொடர்பான உண்மையை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived link வியப்பின் உச்சம் என தெரிவிக்கப்பட்டு குறித்த காணொளியானது இன்று (2025.08.05) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. Fact Check (உண்மை அறிவோம்) உண்மையில் இவ்வாறானதொரு இராட்சத பாம்பு தென்பட்டிருப்பின் அது தொடர்பில் சர்வதேச […]

Continue Reading

ரஷ்யாவை சுனாமி தாக்கிய போது எடுக்கப்பட்ட காணொளியா இது?

கடந்த 30 ஆம் திகதி ரஷ்யாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து பாரிய சுனாமிப் பேரலைகள் ஏற்பட்டன. இந்நிலையில் தற்போது இந்த சுனாமி அனர்த்தத்தின் போது எடுக்கப்பட்டவை என தெரவிக்கப்பட்ட சில காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை எம்மால் காணமுடிந்தது. எனவே இது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த பதிவில் எவ்வளவு பெரிய வல்லரசாக இருந்தாலும் […]

Continue Reading

Avatar: Fire and Ash திரைப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளாரா?

உலக புகழ் பெற்ற ஹொலிவுட் திரைப்படமான அவதார் திரைப்படத்தின் 3 ஆம் பாகம் எதிர்வரும் டிசம்பர் மாதம் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளதாக தெரிவித்து ஒரு பதிவொன்று தற்போது சமூக உடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் அவதானிக்க முடிந்தது. எனவே இது குறித்து உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link அவதார் ட்ரெய்லர் வெளியீடு […]

Continue Reading

உலகிலேயே அதிக பேஸ்புக் கணக்குகளை உருவாக்கியவர் இலங்கையர் என Meta அறிவித்ததா?

உலகிலேயே அதிக பேஸ்புக் கணக்குகளை வைத்திருப்பவர் இலங்கையைச் சேர்ந்தவர் என Meta நிறுவனம் அறிவித்திருப்பதாக தெரிவித்து ஒரு பதிவொன்று தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை காணமுடிந்தது. எனவே அது குறித்த உண்மையை கண்டறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Instagram | Archived Link குறித்த பதிவில் கள்ளவேல செய்றதுல மட்டும் எங்கடவன மிஞ்ச யாருமே இல்ல என தெரிவிக்கப்பட்டு கடந்த 2025.07.22 ஆம் திகதி […]

Continue Reading

 ரஷ்யாவை தாக்கிய சுனாமி என பகிரப்படும் காணொளிகள் உண்மையானவையா?

ரஷ்யாவில் கிழக்கு கம்சட்கா தீவில்  நேற்று (2025.07.30) ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி பேரலைகள் தாக்கின. இதனைத் தொடர்ந்து இந்த சுனாமி பேரலைகள் தாக்கிய சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்டவை என தெரிவித்து பல காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றமையை எம்மால் காணமுடிந்தது. எனவே அவற்றின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்காக ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link வரலாற்றில் ஆறாவது மிக மோசமான நிகழ்வு!! […]

Continue Reading

புதிய கல்வி சீர்திருத்தத்தின் கீழ் முதல் O/L பரீட்சை எப்போது நடத்தப்படும்?

பாடசாலை கல்வி அமைப்பில் ஏற்படும் சீர்த்திருங்கள் மற்றும் இதனால் மாணவர்களின் கல்விச் சுமை அதேநேரம் அவர்களின் எதிர்காலம் எவ்வாறு அமையும் என்பது குறித்தும் சமூகத்தில் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றமையை நாம் மறுக்க முடியாது. அந்த வகையில் தற்போதைய அரசாங்கத்தினால் பாடசாலை கல்வி அமைப்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள மறுசீரமைப்பு தொடர்பில் சமூக ஊடகங்களில் சில தகவல்கள் பகிரப்படுகின்றமையை எம்மால் காணமுடிந்தது. எனவே இது குறித்த தெளிவை பெற்றுக்கொள்ளும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் […]

Continue Reading

குருணாகல் வயலில் மீட்கப்பட்ட சிசுவின்  தாய் வாக்குமூலம் வழங்கும் காணொளியா இது? 

குருணாகலில் வயல் வெளியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட சிசுவின் தாய் தற்போது பொலிஸாரினால் கண்டுப்பிடிககப்பட்டதாக தெரிவித்து சமூக ஊடகங்களில் ஒரு காணொளி பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அது குறித்த உண்மையை கண்டறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குழந்தையை கைவிட்ட தாயின் ஒப்புதல் வாக்குமூலம் என தெரிவித்து குறித்த காணொளியானது கடந்த 2025.07.23 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. மேலும் இது […]

Continue Reading

தாய்லாந்து – கம்போடியா இடையிலான மோதலின் காணொளியா இது?

தாய்லாந்து – கம்போடியா இடையே நிலவி வந்த தொடர் பதற்ற நிலையானது கடந்த வியாழக்கிழமையன்று (2025.07. 24) எல்லைப் பகுதியில் கடுமையான மோதலாக வெடித்தது. இதனைத் தொடர்ந்து இந்த இரு நாடுகளுக்கிடையிலான மோதலின் போது எடுக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டு ஒரு காணொளி தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே இது குறித்த உண்மையை கண்டறிவதற்காக ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived […]

Continue Reading

குருணாகல் வயலில் கண்டெடுக்கப்பட்ட சிசு என  பகிரப்படும் மேலும் சில காணொளிகள்!

குருணாகல் பரகஹதெனிய சிங்கபுரவீதி வயல் வெளியிலிருந்து கடந்த 17 ஆம் திகதி மீட்கப்பட்ட சிசுவின் தற்போதைய நிலை என தெரிவித்த மேலும் சில காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை காணமுடிந்தது. இது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link  பரகஹதெனிய கைவிடப்பட்ட குழைந்தையின் அழகிய தோற்றம் என தெரிவிக்கப்பட்டு குறித்த காணொளியானது நேற்று (2025.07.22) பதிவேற்றம் […]

Continue Reading

சொகுசு பஸ்ஸில் மரக்குற்றிகள் கடத்தப்பட்டதாக பகிரப்படும் புகைப்படங்களின் உண்மை என்ன?

கொழும்பு –  யாழ்ப்பாணம் இடையிலான சொகுசு பஸ்ஸில் மரக்குற்றிகள் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு சில புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளமையை எம்மால் காணமுடிந்தது. எனவே இது தொடர்பில் உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link  குறித்த பதிவில் கொழும்பு -யாழ்ப்பாணம் ஏசி பஸ்ஸில் கடத்தபட்ட அறுத்த மரதுண்டுகள் என தெரிவிக்கப்பட்டு குறித்த புகைப்படங்கள் நேற்று (2025.07.21) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. Fact […]

Continue Reading