சஜித் பிரேமதாசவிற்கு பொது பல சேனா கட்சியின் ஆதரவு என பரவும் தகவல் உண்மையா..?
ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாசவிற்கு பொது பல சேனா கட்சியின் ஆதரவு என ஒரு தகவல் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூக வலைத்தளங்களில் “ஒட்டுமொத்த இனவாதிகளையும் ஒன்று சேர்த்த சஜித் […]
Continue Reading
