குறைமாதத்தில் பிறந்த மணமகனின் திருமணப் புகைப்படம்; உண்மை என்ன?

உலகளவில் வைரலான இளம் தம்பதிகளின் புகைப்படத்தினை வைத்து பல்வேறு கதைகள் பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Vavuniya Bazaar என்ற பேஸ்புக் பக்கத்தில்  ” எதுவும் தெரியாமல் இந்த இருவரையும் கேலி செய்யப்பவர்களுக்கு நான் சொல்ல வேண்டியது இதுதான்… நாங்கள் 9 – 10 மாதங்கள் கருப்பையில் இருக்கிறோம் என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்..ஆனால் 7 […]

Continue Reading

நாமல் ராஜபக்ஷ குழந்தையென பரவும் புகைப்படங்கள் அனைத்தும் உண்மையா?

தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Askeen Fasmil என்ற பேஸ்புக் கணக்கில்  ” பிரதமர் #Mahinda_Rajapaksa மகிந்த ராஜபக்ச அவர்களின் மகன் நாமல் ராஜபக்ச #Namal_Rajapaksa தம்பதிகளின் குழந்தையுடன் (பேரன்) மகிழ்ச்சியில்….” என்று இம் மாதம் 14 ஆம் திகதி  (14.09.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. Fact Check (உண்மை அறிவோம்) நாம் குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமிர்த்தமாக பேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ள புகைப்படங்கள் Google Reverse Image Tool  பயன்படுத்தி தேடுதலில் […]

Continue Reading

Safety pin விழுங்கிய குழந்தைக்கு வாட்ஸ்அப் நிதி உதவியா?

Safety pin  விழங்கிய குழந்தைக்கு வாட்ஸ்அப் நிறுவனம் நிதி உதவி வழங்குவதாக ஒரு குழந்தையின் புகைப்படம் வாட்ஸ்அப் செயலியில் பகிரப்பட்டு வருகின்றமை எமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: குறித்த புகைப்படத்துடன் ஒரு ஒலிப்பதிவும் வாட்ஸ் அப்பில் பகிரப்பட்டு வருகின்றமை எமக்கு காணக்கிடைத்தது. Fact Check (உண்மை அறிவோம்) நாம் குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமிர்த்தமாக Google Reverse Image Tool  பயன்படுத்தி ஆய்வினை […]

Continue Reading

மின்னேரியாவில் பிறந்த இரட்டை யானைகளின் புகைப்படம் இதுவா?

மின்னேரியாவில் பிறந்த தெற்காசியாவின் முதல் இரட்டை யானைகளின் புகைப்படங்கள் என சில புகைப்படங்கள் பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Lanka 360ᵒ என்ற பேஸ்புக் பக்கத்தில்  ” மின்னேரியாவில் பிறந்த தெற்காசியாவின் முதல் இரட்டை யானைகள்” என்று  இம் மாதம் 8 ஆம் திகதி  (08.09.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. Fact Check (உண்மை அறிவோம்) நாம் […]

Continue Reading

பதிவு திருமணம் செய்ய பெற்றோர் கையொப்பம் முக்கியமா?

இலங்கையில் பதிவு திருமணம் செய்து கொள்ள பெற்றோர் கையொப்பம் முக்கியம் என புதிய சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகின்றமை எமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Suthan Vijay என்ற பேஸ்புக் கணக்கில்  ” காதலித்து ஒடி போய் கல்யாணம் பண்ணுபவர்களுக்கு இனி ஆப்பு ✍️ பதிவு திருமணம் செய்ய பெற்றோர் கையொப்பம் முக்கியம் புதிய […]

Continue Reading

இப்படி மாறிட்டாங்களா அமைச்சர் அலி சபரியின் மனைவி?

இலங்கை நாட்டின் தற்போதைய நீதி அமைச்சராக பொறுப்பேற்றுள்ள அமைச்சர் அலி சப்ரியின் மனைவி தற்போது இஸ்லாமிய கலாசாரத்தினை மறந்துவிட்டதாக, ஒரு வீடியோ பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகின்றமை எமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Mail Online.LK  என்ற பேஸ்புக் கணக்கில்  ” இப்படி மாறிட்டாங்க அமைச்சர் அலி சபரி பொண்டாட்டி வேதனைக்குரிய செயல்” என்று கடந்த மாதம் 24 ஆம் […]

Continue Reading

இலங்கையில் தீ பற்றிய எண்ணெய் கப்பலின் புகைப்படங்களா இவை?

‘விபத்திற்குள்ளாகியுள்ள MT – New Diamond எண்ணெய் கப்பல் என்று 9  புகைப்படங்கள் அடங்கிய ஒரு புகைப்படத் தொகுப்பு பேஸ்புக்கில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link மலையகம் என்ற பேஸ்புக் பக்கத்தில்  ” தீயில் இருந்து மீட்கப்பட்ட கப்பலிலிருந்து சில புகைப்படங்கள் நேற்று தீ பற்றிய கப்பலை காப்பாற்றுவதற்காகவும் இலங்கை கடற்படையினர் விடா முயற்சியினாலும் […]

Continue Reading

அரச வேலை வாய்ப்பை வழங்கும் திட்டத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் புறக்கணிப்பா?

ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பில் ஏற்பட்ட திடீர் திருப்பம் என்ற தலைப்பில் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வேலை வாய்ப்புக்கள் மறுக்கப்பட்டுள்ளதாக ஒரு செய்தி பேஸ்புக்கில் ஒரு பதிவு பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Yazh News – யாழ் நியூஸ் என்ற பேஸ்புக் பக்கத்தில்  ” ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பில் ஏற்பட்ட திடீர் திருப்பம்! விரிவான […]

Continue Reading

கோட்டபாய ராஜபக்ச மற்றும் ரணசிங்க பிரேமதாச இருவரும் உள்ள புகைப்படமா இது?

இலங்கையின் இரண்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவையும் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவையும் படத்தில் அருகருகே காண்கிறீர்கள் என ஒரு புகைப்படம் பேஸ்புக்கில் பரவி வருகின்றமை காணக்கிடைத்தது. இதை குறித்து நாம் ஆய்வினை மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Ceylon Magazine  என்ற பேஸ்புக் பக்கத்தில்  ” இலங்கையின் 2வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவையும் 7வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட […]

Continue Reading

இலங்கை வீதியெங்கும் டிஜிட்டல் தொழில்நுட்ப கேமராக்களுடன் பொலீஸாரா?

இலங்கை வீதியெங்கும் டிஜிட்டல் தொழில்நுட்ப கேமராக்களுடன் பொலீஸார், அவதானத்துடன் செயற்படுங்கள் என்று பரவும் தகவல் தொடர்பாக எமது ஆய்வினை நாம் மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Suresh Rajendran  என்ற பேஸ்புக் கணக்கில்  ” சாரதிகளே முடிந்தால் இதனை பகிர்ந்து உதவுங்கள் ஓட்டுணர்(ட்ரைவர்மார்)களே..! இனி ஓடவும் முடியாது, ஒழியவும் முடியாது இலங்கை வீதியெங்கும் டிஜிடல் தொழிநுட்ப கேமராக்களுடன் பொலீஸார் அவதானத்துடன் செயற்படுங்கள்…” என்று  கடந்த மாதம் 31 ஆம் திகதி (31.07.2020) […]

Continue Reading

அமரர் ஆறுமுகம் தொண்டமான் இறுதியாக பேசிய வீடியோ இதுவா?

காலம் சென்ற முன்னாள் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் இறுதியாக பேசிய வீடியோ என்று கூறி பேஸ்புக்கில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Moganeswaran Chettiar  என்ற பேஸ்புக் கணக்கில்  ” முன்னால் அமைச்சர் #அமரர் ஆறுமுகம் தொண்டமான் அவர்கள் இறுதியாக கூறி விடைபெற்றது என்ன…? #கீழ்_காணும்_linkஐ_தட்டுக 👇 https://m.facebook.com/story.php?story_fbid=165316265068766&id=101653828101677” என்று  இம் மாதம் 3 […]

Continue Reading

ராஜித மற்றும் மனோ தேர்தலில் தோல்வியா?

நடந்த முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ராஜித சேனாரத்ன மற்றும் மனோ கணேசன் ஆகிய இருவரும் தோல்வியடைந்ததாகக் கூறி பேஸ்புக்கில் ஒரு பதிவு பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Mohamed Nassar என்ற பேஸ்புக் கணக்கில்  ”கடந்த பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய பல பெரிய நபர்கள் இந்த முறை தோற்கடிக்கப்பட்டனர்! 1. ராஜித சேனரத்ன 2. […]

Continue Reading

சஜித் பிரதமரானால் பாங்கோசைக்கு தடை விதிப்போம் என்று ரஞ்சன் ராமநாயக தெரிவிப்பா?

சஜித் பிரேமதாச பிரதமரானால் முஸ்லிம் பள்ளிவாசல்களில் பாங்கோசைக்கு தடை உத்தரவு கொண்டுவருவதாக ரஞ்சன் ராமநாயக தெரிவித்ததாக பேஸ்புக்கில் ஒரு பதிவு பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Carrim Thasim என்ற பேஸ்புக் கணக்கில்  ” சஜித் பிரேமதாச பிரதமராகினால் முஸ்லிம் பள்ளிவாயல்களில் பாங்கோசையை 5 நேரங்களிலும் ஒளிபெருக்கியில் கூறுவதற்கான தடை உத்தரவை நாம் கொண்டுவருவோம். ரஞ்சன் ராமநாயக […]

Continue Reading

ஹந்தானை இளைஞர்களை கேவலப்படுத்தினாரா ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் வேலு குமார்?

கண்டி ஹந்தானை இளைஞர்களை ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளரான வேலுகுமார் கேவலப்படுத்தியதாக தெரிவித்து பேஸ்புக்கில் தொலைபேசி அழைப்பின் ஒலிப்பதிவு, என பேஸ்புக்கில் ஒரு பதிவு பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link தமிழர்களின் உரிமை குரல் என்ற பேஸ்புக் பக்கத்தில் ”ஹந்தானை இளைஞர்களை கேவலப்படுத்திய வேலு குமார்” என்று நேற்று (04.08.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. <iframe src=”https://archive.org/embed/screencast-www.facebook.com-2020.08.05-07_43_41″ width=”640″ […]

Continue Reading

இணையத்தில் பகிரப்படும் மாதிரி வாக்குச் சீட்டு சரியானதா?

இலங்கையில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் களமிறங்கியுள்ள ஜீவன் தொண்டைமானின் ஆதரவாளர்களால் பகிரப்படும் மாதிரி வாக்குச் சீட்டு தொடர்பாக எமது ஆய்வினை நாம் மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Raja Guy என்ற பேஸ்புக் கணக்கில்  ” VOTE FOR JEEVAN 3 X 🌷X ” என்று  கடந்த மாதம் 31 ஆம் திகதி (31.07.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. மேலும் இது வட்ஸ் அப் போன்ற செயலிகளில் பகிரப்பட்டு வருகின்றது. […]

Continue Reading

திருக்கேதீஸ்வரத்தில் அடித்து நொறுக்கப்பட்டதா பிள்ளையார் சிலை?

திருக்கேதீஸ்வரத்தில் மத வெறியர்களால் அடித்து நொறுக்கப்பட்ட பிள்ளையார் சிலை என்று கூறி ஒரு புகைப்படம் பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருவதைக் கண்டோம். குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Aa thee fm என்ற பேஸ்புக் பக்கத்தில்  ” மேன்மை கொள் சைவ நீதி திருக்கேதீஸ்வரத்தில் மத வெறியர்களால் இன்று அதிகாலை அடித்து நொருக்கப்பட்ட பிள்ளையார்!!” என்று  கடந்த மாதம் 31 ஆம் திகதி […]

Continue Reading

உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த கருணாவின் செய்தி?

உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த கருணாவின் செய்தி என ஒரு வீடியோ  பதிவு பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருவது எமக்கு காணக்கிடைத்தது.  குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Mohamed Rizwan என்ற பேஸ்புக் கணக்கில்  ”BREAKING NEWS SRILANKA உலகமே திரும்பி பார்க்கவைத்த கருணாவின் செய்தி…😂😂 ” என்று  கடந்த மாதம் 22 ஆம் திகதி (22.06.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. Fact Check […]

Continue Reading

மனித தோற்றத்துடன் பிறந்த பூனையா?

மனித தோற்றத்துடன் பிறந்த பூனை என்ற ஒரு தகவல் பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருவதை நமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link 𝐆𝐮𝐞𝐬𝐭 𝐓𝐫𝐨𝐥𝐥 𝐕𝐚𝐯𝐮𝐧𝐢𝐲𝐚 என்ற பேஸ்புக் பக்கத்தில்  ” அவன் செய்த வேலயாத்தான் இருக்கும் 🤔 #Guesttrollvavuniya #TR😎 ” என்று ஜுன் மாதம் 11 ஆம் திகதி (11.06.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. குறித்த பதிவை பலரும் பகிர்ந்துள்ளமை […]

Continue Reading

முஸ்லிம் பெண்களுக்கு முதல் குழந்தை பிரசவித்தவுடன் கருத்தடை; சம்பிக்க ரணவக்க தெரிவிப்பா?

ஜுன் மாதம் ஏற்பட்ட சூரிய கிரகணத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ என ஒரு வீடியோ பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருவதை நமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Abdul Latheef என்ற பேஸ்புக் கணக்கில்  ” முஸ்லிம் பெண்களுக்கு முதல் குழந்தை பிரசவித்தவுடன் கருத்தடை செய்வதை கட்டாயமாக்க வேண்டும்!🤔 நேற்று மஹரகம பகுதியில் நடைபெற்ற சஜித் பிரேமதாசவின் தேர்தல் பிரச்சார கூட்டத்தின் […]

Continue Reading

ஆட்சிக்கு வந்தவுடன் புர்காவுக்கு தடை விதிப்பேன் என்று விமல் வீரவன்ச கூறினாரா?

ஆட்சிக்கு வந்தவுடன் புர்க்காவுக்கு தடை விதிப்போம் என விமல் வீரவன்ச தெரிவித்ததாக பேஸ்புக்கில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமை நமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  Malek Amen என்ற பேஸ்புக்  கணக்கில் ” மிளகாய்த்தூள் மீண்டும் பாராளுமன்றம் ஏறுமா?” என்று இம்மாதம் 13 ஆம் திகதி (13.06.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. குறித்த பதிவில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த புகைப்படத்தில் ” […]

Continue Reading