புர்ஜ் கலீஃபா தாக்கப்பட்டதாக பகிரப்படும் காணொளி உண்மையா?

அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கிடையில் நிலவும் போர் பதற்றம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் மத்திய கிழக்கு நாடுகள் மீதும் தொடர் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.  அதனை மையமாகக் கொண்டு பல்வேறு தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுவரும் நிலையில்,துபாயில் அமைந்துள்ள உலகின்  மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபா மீது 1,800 ஏவுகணைகள் ஏவப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அது குறித்த உண்மையை அறிய ஃபேக்ட் […]

Continue Reading

திருமணத்தில் மணமகளின் சகோதரர்  தங்க பிஸ்கட்டுகளை வழங்குவதாகபகிரப்படும் காணொளி உண்மையா ? 

INTRO : சவுதியில் நடைபெற்ற திருமணம் ஒன்றில், மணமகளின் சகோதரர் மணமகனின் குடும்பத்திற்கு 24 கரட் தங்க பிஸ்கட்டுகளை வழங்குகிறார் என ஒரு காணொளி சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. எனவே குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): facebook Link  |Archived Link சமூகவலைத்தளங்களில் “ ’24 காரட் தங்க பிஸ்கட் பரிசு இப்படியும் திருமணம் நடக்குது’ #Marriage #wedding #Gold […]

Continue Reading

தப்பியோடும் இஸ்ரேலிய வீரர்கள் என பகிரப்படும் காணொளி தொடர்பான உண்மை என்ன?

அமெரிக்கா – இஸ்ரேல் – ஈரான் இடையிலான பதற்றம் நேரடி முழு போராக மாறவில்லை என்றாலும், அதன் தாக்கம் மத்திய கிழக்கு நாடுகளில் பல வழிகளில் உணரப்படுகிறது. அதனடிப்படையில் தற்போது, ஏவுகணை வீச்சிலிருந்து தப்பிக்க போராடும் இஸ்ரேலிய படை வீரர்கள் என தெரிவிக்கப்பட்டு ஒரு காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அது தொடர்பில் உண்மையை கண்டறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): […]

Continue Reading

எப்ஸ்டீனால் கடத்தப்பட்ட துருக்கிய சிறுவன் என பகிரப்படும் காணொளியின் உண்மை என்ன?

எப்ஸ்டீன் கோப்புகள் வெளியானதை தொடர்ந்து பல சர்ச்சையான மற்றும் போலியான தகவல்கள் பகிரப்பட்டு வரும் நிலையில் தற்போது, எப்ஸ்டீனால் கடத்தப்பட்ட துருக்கிய சிறுவன் துன்புறுத்தப்படும் காணொளி என தெரிவிக்கப்பட்டு பகிரப்பட்டு வருகிறது. எனவே இது தொடர்பான உண்மையை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த பதிவில் #EpsteinFiles  ஊடக அறிக்கைகளின்படி, எப்ஸ்டீன் வழக்கிலிருந்து கசிந்த காணொளிகளில் ஒன்றில், எப்ஸ்டீனால் […]

Continue Reading

இந்திய பிரதமர் மோடி, எப்ஸ்டீனுடன் இருக்கும் புகைப்படம் உண்மையா?

2026 ஜனவரி 30ஆம் திகதியன்று அமெரிக்க நீதித்துறை (DOJ) “எப்ஸ்டீன் கோப்புகள்” (Epstein files) என அழைக்கப்படும், ஜெஃப்ரீ எப்ஸ்டீனைச் சேர்ந்த மில்லியன் கணக்கான ஆவணங்களை வெளியிட்டதைத் தொடர்ந்து, பல தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அந்தவகையில் தற்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஒரு பெண், ஜெஃப்ரீ எப்ஸ்டீனுடன் இணைந்து எடுத்துக் கொண்டதாக தெரிவிக்கப்படும் புகைப்படமொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது. எனவே இது தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை […]

Continue Reading

ஜெஃப்ரி எப்ஸ்டீன் உயிருடன் இருப்பதாக பகிரப்படும் புகைப்படம் உண்மையா ? 

Subscribe to our WhatsApp Channel INTRO :ஜெஃப்ரி எப்ஸ்டீன் உயிருடன் டெல் அவிவ் வீதியில் திரிகிறார் என ஒரு புகைப்படம் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. எனவே குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): facebook Link  | Archived Link சமூகவலைத்தளங்களில் “”ஜெஃப்ரி எப்ஸ்டீன்” உயிருடன் “டெல் அவிவ்” தெருக்களில் சுற்றித் திரிகிறார்,  மேலும் இஸ்ரேல் 2019 முதல் அவரது […]

Continue Reading

எப்ஸ்டீன், கொவிட் தொற்றுநோய் ஒத்திகை தொடர்பில் பில் கேட்ஸுடன் உண்மையில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளாரா?

ஜெஃப்ரி எப்ஸ்டீன் கோப்புகள் (Epstein Files) மூலம் 2017 ஆம் ஆண்டில் பில் கேட்ஸ், ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் வைரஸ் வகையை அடிப்படையாகக் கொண்ட ஒரு தொற்றுநோய் ஒத்திகை குறித்து விவாதித்ததாகக் கூறி சமூக ஊடகங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. அது தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link எப்ஸ்டீன் – பில் கேட்ஸ் மின்னஞ்சல் கசிவு! […]

Continue Reading

அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய போராட்டம் என பரவுகின்ற புகைப்படம் உண்மையா..? 

Subscribe to our WhatsApp Channel INTRO : அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய போராட்டம் என ஒரு புகைப்படம் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. எனவே குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): facebook Link  | Archived Link #டிரம்புக்கு எதிராக மக்கள் வெள்ளம்! அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய போராட்டம் ! பாவமாக  இருக்கிறது அமெரிக்காவின் நிலை இவ்வளவு மக்கள் தெருக்களில் […]

Continue Reading

இந்தியாவின் சுதந்திர தின நிகழ்வுகளில் கௌரவ அதிதியாக கலந்து கொண்ட நாமல் என பரவும் தகவல் உண்மையா?

Subscribe to our WhatsApp Channel INTRO :இந்தியாவின் சுதந்திர தின நிகழ்வுகளில் கௌரவ அதிதியாக கலந்து கொண்ட நாமல் என ஒரு காணொளி பதிவு சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. எனவே குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): facebook Link  | Archived Link சமூகவலைத்தளங்களில் இந்தியாவின் சுதந்திர தின நிகழ்வுகளில் கௌரவ அதிதியாக கலந்துகொண்ட நாமல் ராஜபக்‌ஷ! #NewsUpdate […]

Continue Reading

அலிசா கார்சன் தொடர்பில் பகிரப்படும் தகவல்களின் உண்மை என்ன?

உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் விண்வெளி பயணம் தொடர்பான பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அவற்றில், அமெரிக்காவின் நாசா ஒரு முன்னணி நிறுவனமாகக் கருதப்படுகிறது.  செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை ஏற்றிச் செல்லும் விண்கலத்தை நாசா முதன்முறையாக தரையிறக்கத் தயாராகி வருவதாகவும், அந்த செவ்வாய் கிரகப் பயணத்திற்கு முதல் பெண்ணாக அலிசா கார்சன் என்ற 20 வயது பெண் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்றும் சமீபத்திய நாட்களில் தொடர் பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை காணமுடிந்தது. எனவே அது தொடர்பில் உண்மையை […]

Continue Reading

ரஷ்யாவின் எண்ணெய்க் கப்பலைக் கைப்பற்றிய அமெரிக்கா என பகிரப்படும் காணொளி உண்மையா?

INTRO : ரஷ்யாவின் எண்ணெய்க் கப்பலைக் கைப்பற்றிய அமெரிக்கா என ஒரு காணொளி பதிவு சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. எனவே குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim):  Facebook Link  | Archived Link சமூகவலைத்தளங்களில் “#BREAKING 🚨 நேரடி மோதலில் #அமெரிக்கா ரஷ்யா? ஐஸ்லாந்து கடற்பரப்பில் உச்சகட்ட பதற்றம்.. ஐஸ்லாந்து சர்வதேச அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் வகையில், ரஷ்யாவின் […]

Continue Reading

வெனிசுவேலா ஜனாதிபதி மதுரோவை சிறைப்பிடிக்கும் போது எடுக்கப்பட்ட காணொளியா இது?

INTRO : கடந்த சனிக்கிழமை வெனிசுவேலாவின் மீது அதிரடி தாக்குதல் மேற்கொண்ட அமெரிக்கா அந்நாட்டு ஜனாதிபதியான நிக்கோலஸ் மதுரோவை சிறைப்பிடித்த போது என ஒரு காணொளி சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. எனவே குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim):  Facebook Link  | Archived Link சமூகவலைத்தளங்களில் “BREAKING வெனிசுலா ஜனாதிபதி மதுரோவையும் அவரது மனைவியையும் அமெரிக்க இராணுவம் கைது செய்தது. […]

Continue Reading

இயக்குனர் பாரதிராஜா காலமானதாக பகிரப்படும் போலியான தகவல்!

இயக்குனர் சிகரம் பாரதிராஜா காலமானதாக தெரிவித்து பல பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அது குறித்த உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link மேலும் பலரும் சமூக ஊடகங்களில் இந்த தகவலை பகிர்ந்திருந்தமையை காணமுடிந்தது. FB | FB | FB | FB Fact Check (உண்மை அறிவோம்) தமிழ் சினிமாவில் இயக்குனர் சிகரம் […]

Continue Reading

இஸ்ரேலில் பாம்பு மழை என பரவும் காணொளி உண்மையா..?

INTRO : இஸ்ரேலில் பாம்பு மழை என சமூகவலைத்தளங்களில் ஒரு காணொளி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத்தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட்கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின்விவரம் (What is the claim):  Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில்“ இஸ்ரேல்லில் வானத்தில் இருந்து மழைகொட்டுவதுபோல் பாம்புகள் பூமிய்யில் கொட்டுகிறது ஆண்டவனுடைய கோபபார்வை🙆‍♂️😣🙏 “என கடந்த மாதம் 21 ஆம் திகதி 2025 ஆம்ஆண்டு  […]

Continue Reading

3I/ATLAS வால் நட்சத்திரத்தின்  காணொளியா இது? 

பூமியை நோக்கிப் பயணிக்கும் மர்மமான விண்பொருள் 3I/ATLAS என தெரவிக்கப்பட்டு ஒரு காணொளி சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அது தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link மர்மமான விண்பொருள் 3I/ATLAS 2025-ல் மனித இனம் வேற்றுகிரகவாசிகளுடன் தொடர்பு கொள்ளும்! – இதுதான் பல்கேரிய கணிப்பாளர் பாபா வங்கா கொடுத்த அதிர்ச்சித் தகவல். இப்போது, மணிக்கு […]

Continue Reading

மெலிஸா புயல் ஜமைக்காவை தாக்கிய சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்ட காணொளியா இது?

மெலிஸா புயல் ஜமைக்காவை தாக்கிய போது எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு ஒரு காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அது தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link ஜமைக்கா நாட்டில் உருவாகிய மெலினா புயலின் தாக்கத்தால் 300 கிமீ வேகத்தில் காற்றும் 70 செமீ அளவுக்கு கனமழையும் கொட்டித்தீர்த்துக்கொண்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிப்புள்ளாகியுள்ளார்கள், பலலட்சம் மதிப்பிலான பொருட்கள் கடும் […]

Continue Reading

“மெலிசா” புயலின் மையப்பகுதியின் காணொளியா இது?

அட்லாண்டிக் புயல்களில் மிக சக்திவாய்ந்த ஒன்றாகக் கருதப்படும் ‘மெலிசா’ புயல், ஹெய்ட்டி மற்றும் ஜமைக்காவில் கடும் சேதத்தை ஏற்படுத்தியதோடு, தற்போது கியூபாவைத் நோக்கி நகர்வதா சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் மெலிசா புயலின் மையப் பகுதிக்குச் சென்று அமெரிக்க படை வீரர்களினால் எடுக்கப்பட்ட காணொளி என தெரிவிக்கப்பட்டு ஒரு காணொளி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்படுகின்றமையை காணமுடிந்தது. எனவே அந்த காணொளி தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் […]

Continue Reading

பாகிஸ்தான் ஜெட் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஆப்கானிஸ்தான் என பரவும் காணொளி உண்மையா…?

INTRO : பாகிஸ்தான் ஜெட் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஆப்கானிஸ்தான் என ஒரு காணொளி  சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத்தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட்கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின்விவரம் (What is the claim):  Facebook Link  சமூகவலைத்தளங்களில்“ பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த ஆப்கானிஸ்தான்… ராணுவ நிலைகள் மீது தாக்குதல் பாகிஸ்தான் ஜெட் விமானம் எரிந்து சாம்பல் ஆனது… பாக்கிஸ்தான் ராணுவத்தினர் 18 […]

Continue Reading

நெதன்யாகுவின் உரையின் போது ஐ.நா. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனரா..?

INTRO : நெதன்யாகுவின் உரையின் போது ஐ.நா. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்கள் என ஒரு காணொளி சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத்தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட்கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின்விவரம் (What is the claim):  Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில்“ ஆறுகள் பின்னோக்கிப்  பாய்வதில்லை…!! நெதன்யாகுவின் உரையின் போது ஐ.நா. உறுப்பினர்கள் வெளிநடப்பு  செய்தனர் @highlight “என இம் […]

Continue Reading

ஹொங்கொங்கை சூறாவளி தாக்குவதாக பகிரப்படும் பழைய காணொளி….!

ஹொங்கொங்கில் சூறாவளி தாக்கம் ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டு காணொளியொன்று சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றமையை காணமுடிந்தது. எனவே அது குறித்த உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link ஹொங் கொங் சூறாவளி தாக்கம் ஆரம்பம்.! என தெரிவிக்கப்பட்டு நேற்று (2025.09.23) குறித்த காணொளி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. Fact Check (உண்மை அறிவோம்) ரகாசா சூறாவளியானது ஹொங்கொங்கை தாக்கி வருவதாக சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளமை […]

Continue Reading