லோகேஷ் கனகராஜின் உத்தியோகபூர்வ அறிவிப்பு என பகிரப்படும் அறிக்கை உண்மையா?
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 14 ஆம் திகதி (2025.08.14) வெளியான கூலி திரைப்படம் தொடர்பில் சினிமா ரசிகர்கள் மத்தியில் இருவேறு விதமான விமர்சனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனரான லோகேஷ் கனகராஜ், கூலி திரைப்படம் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பு என தெரிவிக்கப்பட்டு ஒரு பதிவொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது. எனவே இது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் […]
Continue Reading