ஜியு போப் புத்தகத்தில் காவி உடை அணிந்த வள்ளுவர் ஓவியம் பயன்படுத்தப்பட்டதா?

காவி உடை அணிந்த திருவள்ளுவர் புகைப்படத்தை ஜியு போப் தன்னுடைய புத்தகத்தில் வெளியிட்டார் என்று ஒரு நியூஸ் கார்டு மற்றும் புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook 1 I Facebook 2  தினமலர் வெளியிட்ட நியூஸ் கார்டை சமூக ஊடகங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். அதில், “ஜி யு போப் புத்தகத்தில் காவி உடை அணிந்த வள்ளுவர். ஜி.யு.போப் மொழிபெயர்ப்பில் வெளியிடப்பட்ட […]

Continue Reading

நிர்மலா சீதாராமனின் தந்தை என்று பரவும் வீடியோ உண்மையா?

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் தந்தை எளிய வாழ்க்கை வாழ்கிறார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முதியவர் ஒருவரை சந்திக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்தியா மற்றும் தமிழ்நாட்டின் ஊழல் பெருச்சாளி கோடீஸ்வர அரசியல்வாதிகள் மத்தியில் இப்படி நல்ல தமிழ் பேசி சாதாரண வாழ்க்கை வாழும் இந்தியாவின் நிதி […]

Continue Reading

‘சீமான் என்ற நபரை சந்தித்ததே இல்லை’ என்று விஜயகாந்த் எழுதி வைத்தாரா?

‘’சீமான் என்ற நபரை சந்தித்ததே இல்லை,’’ என்று விஜயகாந்த் ஏற்கனவே டைரி எழுதி வைத்திருந்ததாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Claim Link l Archived Link  பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: பிரபல நடிகர் மற்றும் தேமுதிக நிறுவன […]

Continue Reading

சென்னை வெள்ளத்தில் சிக்கிய முதலை என்று பரவும் வீடியோ உண்மையா?

சென்னை மழை வெள்ளத்தின்போது வெளிப்பட்ட முதலை என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதுபற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive முதலை ஒன்றை நாய்கள் கடித்து விரட்டும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “1]சென்னையில் மழை தண்ணி எல்லாம் வடிஞ்சு முதலை மட்டும் மாட்டிக்கிச்சு. [2]ரொம்ப சாதுவான முதலியா இருக்கு போல….!!! [3]இத பிடிக்க ஒரு 50 கோடி நிதி ஒதுக்குவோமா…!!” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நாம் […]

Continue Reading

‘சென்னை அப்பல்லோ மருத்துவமனை அருகே அடித்துச் செல்லப்படும் கார்கள்’ என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’ சென்னை அப்பல்லோ மருத்துவமனை அருகே அடித்துச் செல்லப்படும் கார்கள்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ மிக்ஜாம் புயல் காரணமாக, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனை அருகே அடித்துச் செல்லப்படும் கார்கள்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link l Archived Link  பலரும் இதனை உண்மை […]

Continue Reading

சமூக ஊடகங்களில் பரவும் முதலை புகைப்படம்… சென்னை வெள்ளத்தில் எடுக்கப்பட்டதா?

சென்னை வெள்ள பாதிப்பு சூழலில் தண்ணீரில் முதலை இருக்கும் புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive வெள்ள நீரில் வீட்டுக்கு முன்பு முதலை இருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்த முதலைக்கு என்ன பேர் வைக்கலாம் மக்களே” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகைப்படத்தை பாஜக ஆதரவு ஃபேஸ்புக் பக்கம் ஒன்று 2023 டிசம்பர் 5ம் தேதி பதிவிட்டுள்ளது. பலரும் […]

Continue Reading

‘சென்னையில் சூப்பர் மார்க்கெட் உள்ளே மீன்கள் துள்ளும் காட்சி’ என்று பரவும் வீடியோ உண்மையா?   

‘’சென்னையில் சூப்பர் மார்க்கெட் உள்ளே மீன்கள் துள்ளும் காட்சி,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Archive Link இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ சென்னை வெள்ளத்தில் சூப்பர் மார்க்கெட் ஒன்றின் உள்ளே…,’’ என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது.  பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: சென்னை […]

Continue Reading

திராவிட_மாடல் சாலை என்று பகிரப்படும் தெலுங்கானா வீடியோவால் சர்ச்சை…

‘’திராவிட_மாடல் சாலை’’ என்று சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ 💥ஓட்டு போட்ட மக்களுக்கு  திமுக ஆட்சியின் பரிசு.💥…       காசுக்கு வாக்கை விற்றால் இந்த நிலைதான் மக்களே. 😢 ஸ்டாலின் தான் வராரு…😂😂😂 #பொம்மை_முதல்வர்  #திராவிட_மாடல் .’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Facebook Claim Link l Archived Link பலரும் […]

Continue Reading

ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ்க்கு வாழ்த்து கூற மறுத்தாரா மோடி?

‘’ ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ்க்கு வாழ்த்து கூற மோடி மறுப்பு’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில் மிட்செல் மார்ஷ் உலக கோப்பை பிடித்தபடி நிற்க, மோடி அவரை கண்டும் காணாமல் பரிசு மேடையில் இருந்து இறங்கிச் செல்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதற்கு *மோடிக்கும் கத்தார் அதிபருக்கும் இருக்கும் […]

Continue Reading