வெண்டைக்காய் ஊற வைத்த தண்ணீரை தினமும் குடித்து வந்தால் புற்றுநோய், சர்க்கரை நோய் என்பன குணமாகுமா?

சில காய்கறிகள், பழ வகைகளை உட்கொள்வதனால் புற்றுநோய், சர்க்கரை நோய் போன்றன உடனடியாக குணமாவதாக தெரிவித்து பல மருத்துவக் குறிப்புகள் சமூக ஊடகங்கள் வழியாக தொடர்ந்து பகிரப்பட்டு வருவதனை எம்மால் காண முடிகின்றது. அந்தவகையில் வெண்டைக்காய் ஊற வைத்தை தண்ணீரை தினமும் குடித்து வந்தால் புற்றுநோய், சர்க்கரை நோய் உள்ளிட்டவை முற்றாக குணமடைந்துவிடும் என தெரிவிக்கப்பட்டு சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல் தொடர்பான உண்மையை கண்டறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What […]

Continue Reading

செயலிழந்த கிட்னியை இரண்டே வாரத்தில் சரிசெய்ய உதவும் அற்புதமான இந்துப்பு என பரவும் தகவல் உண்மையா ?

INTRO:  செயலிழந்த கிட்னியை இரண்டே வாரத்தில் சரிசெய்ய உதவும் அற்புதமான மருந்து என சமூகவலைத்தளங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link  சமூக வலைத்தளங்களில் “ செயலிழந்த கிட்னியை இரண்டே வாரத்தில் சரிசெய்ய உதவும் அற்புதமான […]

Continue Reading

76000 ரூபாய்க்கு விற்கப்பட்ட புற்றுநோய் மருந்து 370 ரூபாய்க்கு விலை குறைக்கப்பட்டதா?

76000 ரூபாவிற்கு விற்கப்பட்ட புற்றுநோய்க்கான மருந்து தற்போது 370 ரூபாவிற்கு விற்கப்படுவதாக தெரிவித்து சமூக ஊடகங்களில் பகிரப்படும் பதிவுகள் தற்போது சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதன. அந்தவகையில் குறித்த பதிவுகளில் தெரிவிக்கப்பட்ட தகவல் தொடர்பில் உண்மையை கண்டறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த பதிவில் 76000 ரூபாய்க்கு இறக்குமதி செய்யப்பட்ட Cancer மருந்து அதே நிறுவனத்திடமிருந்து 370 ரூபாய்க்கு. […]

Continue Reading

இறாலுடன் விற்றமின் C உட்கொண்டால் உயிரிழப்புகள் ஏற்படுமா?

இறால் உட்கொள்ளும் போது அதனுடன் விற்றமின் C எடுத்துகொண்டமையினால் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்து சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட தகவல் தொடர்பான உண்மை அறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived link நீங்கள் உங்களையும் உங்களை சுற்றி உள்ளவர்களையும் நேசிக்கிறீர்கள் என்றால் இந்த கட்டுரையைப் படியுங்கள் ————————————- ஒரு பெண் திடீரென்று எதிர்பாராத விதமாக இறந்துவிடுகிறாள். அவளது காது, மூக்கு, வாய் மற்றும் […]

Continue Reading

இலங்கையில் HMPV நோய் தொற்றுடன் நபர் அடையாளம் காணப்பட்டாரா ?

INTRO:  இலங்கையில் HMPV நோய் தொற்றுடன் நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக என சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link சமூக வலைத்தளங்களில் “ இலங்கையில் HMPV நோய் தொற்றுடன் நபர் ஒருவர் கண்டி பிரதேசத்தில் […]

Continue Reading

மூளையை பாதிக்கும் 7 பழக்கங்கள் என்று உலக சுகாதார ஸ்தாபனம் அறிக்கை வெளியிட்டதா?

INTRO : உலக சுகாதார ஸ்தாபனத்தினால் மூளையை பாதிக்கும் 7 பழக்கங்கள் தொடர்பாக வெளியிடப்பட்ட தகவல் என ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் “மூளையை பாதிக்கும் 7 பழக்கங்கள் “ […]

Continue Reading

நுரையீரல் எவ்வளவு உறுதி என்று ஆராய இந்த வழி பயன்படுகிறதா?

INTRO : நுரையீரல் எவ்வளவு உறுதியானது என்பதை ஆராய ஒரு வழி என ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link  சமூகவலைத்தளங்களில் “ *(10வரை மூச்சு நிறுத்தி பாருங்கள் உங்கள் நுரையீரல் எவ்வளவு […]

Continue Reading

நூறு ரூபாயில் புற்றுநோயை தடுக்க உதவும் கை மருந்தா?

INTRO :நூறு ரூபாயில் புற்றுநோயை தடுத்த உதவும் என சமூக வலைத்தளங்கள் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் ” புற்று நோய் வெறும் நூறு ரூபாவில் புற்று நோயை முற்றிலும் அழிக்க, வராமல் தடுக்க […]

Continue Reading

கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க வேப்பிலை மற்றும் கீழாநெல்லி மருந்தா?

கொரோனா வைரஸ் பற்றி தவறான தகவல்கள் பேஸ்புக்கில் பகிர்ந்த வண்ணம் உள்ளனர். அதில் குறிப்பாக கொரோனா வைரஸ்க்கு இது தான் மருந்து என்று பலர் பல்வேறு தகவல்களை பகிர்ந்து வருகின்றனர்.  அதில் வேப்பிலை மற்றும் கீழாநெல்லியை உபயோகித்து கொரோனாவில் இருந்து தப்பிக்க மருந்தாக பயன்படுத்தலாம் என்ற வீடியோ எமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  Crimenews என்ற பேஸ்புக் பக்கத்தில் […]

Continue Reading