அவுஸ்திரேலியாவில் வெள்ளம் என பகிரப்படும் புகைப்படங்கள் உண்மையா?

அவுஸ்திரேலியாவில் தற்போது கடும் வெள்ளம் என இணையத்தில் சில புகைப்படங்கள் பகிரப்படுவது எமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  Mohamed Muzammil என்ற பேஸ்புக் கணக்கில் ”அவுஸ்திரேலியாவில் தற்போது கடும் வெள்ளம் ஒட்டகத்தை கொண்டீர்கள் தண்ணீர் அதிகமாக குடிப்பது என்று சொல்லி எப்படி இறைவனின் தீர்ப்பு” என்று இம் மாதம் 18 ஆம் திகதி (18.01.2020) அன்று பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. […]

Continue Reading

இந்தியாவில் பதிவான சூரிய கிரகண காட்சி என்று கூறப்படும் வீடியோ உண்மையா?

கடந்த வருடம் (2019) டிசம்பர் மாதம் 26 ஆம் திகதியன்று இடம்பெற்ற சூரியகிரகணத்தின் போது இந்தியாவில் எடுக்கப்பட்ட வீடியோ என்று இணையத்தில் ஓர் வீடியோ வெளியானது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  Malwana Plus என்ற பேஸ்புக் பக்கத்தில் ” முழுமையாக இருளடைந்த இந்தியாவில் பதிவான சூரிய கிரகண காட்சி ” கடந்த வருடம் டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி […]

Continue Reading

அரச உத்தியோகஸ்தர்கள் கடமை நேரத்தில் சமூக வலைத்தளம் பாவித்தால் தண்டப்பணமா?

அரச உத்தியோகத்தர்கள் கடமை நேரத்தில் சமூக வலைத்தளம், Youtube channel போன்றவற்றில் உலவினால் ரூபாய் 5000/- தண்டப்பணம் விதிக்கப்படும் என தகவல் பேஸ்புக் பக்கத்தில் வெளியாகியிருந்தது. குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  Try Practice Try Practice என்ற பேஸ்புக் கணக்கில் ”இன்று முதல் அரச உத்தியோகத்தர்கள் கடமை நேரத்தில் சமூக வலைத்தளம் , You tube chanell போன்றவற்றில் வலம்வந்தால் […]

Continue Reading

தேள் கொட்டினால் இதய நோய் வராதா?

உங்களுக்குத் தெரியுமா என்று தலைப்பிட்டு தேள் படத்துடன் கூடிய புகைப்படம் ஒன்று பேஸ்புக்கில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.  அதில், “ஒரு மனிதனை தேள் கடித்து பின் வைத்தியம் பார்த்துவிட்டால், அவருக்கு வாழ்நாள் முழுவதும் இதய அறுவைசிகிச்சையோ, ஆஞ்சியோபிளாஸ்டோ தேவையில்லை. தேள் கடித்தவருக்கு மார்க்கட்டீன் என்ற விஷம் இதய ரத்த குழாய்களில் கொழுப்பு படிவதை தடுத்து இதய நோய் வராமல் தடுக்கிறது. இதைப்போல், தேனீ கொட்டியவர்களுக்கு ரத்த கொதிப்பு வராது, செய்யான் கடித்தவர்களுக்கு சர்க்கரை நோய் வராது, சங்குழவி […]

Continue Reading

அரச அலுவலகத்தில் உறங்கியவருடன் செல்பி எடுத்தாரா ஜனாதிபதி?

அரச அலுவலகத்தினுள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச திடீரென சென்ற தருணம் உழைத்து களைத்து ஓய்வெடுப்பவருடன் செல்பி எடுத்த புகைப்படம் என்று இணையத்தில் ஒரு புகைப்படம் பகிரப்பட்டு வருகின்றது. குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  நம்ம யாழ்ப்பாணம் என்ற பேஸ்புக் பக்கத்தில் ” அரச அலுவலகத்தினுள் ஜனாதிபதி திடீரென சென்ற தருணம் உழைத்து களைத்து ஓய்வெடுப்பவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்த போது 😂😁😁😁 […]

Continue Reading

மட்டக்களப்பில் மழைக்கு முதலை வந்ததா?

தொடர் மழையின் போது மட்டக்களப்பு பகுதியில் மக்கள் வசிக்கும் வீடு பகுதிக்குள் முதலைகள் வந்ததாக புகைப்படங்கள் வெளியிடப்பட்டிருந்தன. குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  மட்டக்களப்பு என்ற பேஸ்புக் பக்கத்தில் ” எங்க #ஊர்ல எல்லாம் 😎மழைக்கு #முதலை🐊🐊🐊 தான் டா வரும் 😁 🧐” என்று  கடந்த மாதம் 30 ஆம் திகதி (30.11.2019) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. குறித்த பதிவில் வெவ்வேறு […]

Continue Reading

கையை துளையிடும் வைரஸ் பூச்சி?

ஒரு குறித்த வண்டு இனத்தை தொட்டால் கையில் துளையிட்டு விடும் என்று ஒரு தகவல் பேஸ்புக் பக்கங்களில் பரவி வருகின்றன. குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  MMS விளம்பரம் என்ற பேஸ்புக் பக்கத்தில் ” இந்த பூச்சிய பாத்தா கையாள தொடவோ இல்ல அடிக்கவோ வேணாம். இதில இருக்கிற வைரஸ் நம்ம கையில பரவிடுமாம். இது இந்தியால தா நிறைய இருக்கு. […]

Continue Reading

சிவலிங்கப் பூவா இது?

இமயமலைப் பிரதேசத்தில் 99 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் சிவலிங்கப் பூ என்று ஒரு புகைப்படம் பேஸ்புக்கில் உலா வருவதை நாம் அவதானித்தோம். குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  Kirupakaran Karan என்ற பேஸ்புக் கணக்கில் ” “சிவலிங்கப் பூ” இமயமலைப் பிரதேசத்தில் 99 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் பூக்குமாம்! இதனைப் பார்ப்பதே புண்ணியமாம்! நன்றாகப் பார்த்துப் பிரார்த்தனை செய்து […]

Continue Reading

823 வருடத்திற்கு ஒருமுறை வரும் டிசம்பர் மாதம் இது உண்மை என்ன?

இந்த ஆண்டு (2019) டிசம்பர் மாதத்தில் 5 சனி, 5 ஞாயிறு மற்றும் 5 திங்கள் இருப்பதாகவும், இது 823 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நடக்கும் என ஒரு பதிவு பேஸ்புக் தளத்தில் வட்டமிட்டு வருகின்றது. குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  Philip Jphilip  என்ற பேஸ்புக் கணக்கில் ” டிசம்பர் காலண்டர். (உங்கள் வாழ்க்கையில் இந்த நிகழ்வை நீங்கள் […]

Continue Reading

புதைக்கின்ற மனித உடலை சாப்பிடும் மிருகமா கபர் பிஜீ?

இறந்தவர்கள் புதைத்த பின்னர் குறித்த  உடலை சாப்பிடக்கூடிய மிருகம் என ஒரு வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றது. குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுப்பட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  புங்குடுதீவு என்ற பேஸ்புக் பக்கத்தில் “இந்த விலங்கின் பெயர் கபர்பிஜீ. இது பூமிக்கு அடியில் வாழ்கிறது…  புதைக்கின்ற மனிதஉடல் உட்பட அனைத்து உடலையும் சாப்பிடக்கூடிய மிருகம்தான் இது.. இரவுகளில் மனித ஓலம் கேட்பதாக சிலர் மிரண்டு வந்திருப்பர்… […]

Continue Reading