கொழும்பு பல்கலைக்கழகம் புற்றுநோய்க்கு எதிரான மருந்தை கண்டுபிடித்துள்ளதா?
உலக சுகாதார அமைப்பின் (WHO) அறிக்கைளின் படி, புற்றுநோய் உலகளவில் மிகவும் கொடிய நோய்களில் ஒன்றாக காணப்படுவதுடன், இந்த நோய் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10 மில்லியன் மக்கள் உயிரிழப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த சூழலில், புற்றுநோய் தொடர்பான ஆராய்ச்சிகள் மற்றும் மருந்து கண்டுபிடிப்புகள் குறித்துஅறிவிக்கப்படும் போது அவை, மக்களின் கவனத்தை பெரிதும் ஈர்க்கின்றன. அந்தவகையில் தற்போது கொழும்பு பல்கலைக்கழகத்தின் உயிர்வேதியியல் , மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப நிறுவனம் ( IBMBB) உருவாக்கிய “ஊட்டச்சத்து […]
Continue Reading