பெயர் பலகையில் தமிழ் மொழி மறுக்கப்பட்டுள்ளதா?

INTRO :தமிழர்கள் வாழும் பகுதியில் உள்ள பெயர் பலகையில் தமிழ் மொழி மறுக்கப்பட்டுள்ளதாக, ஒரு பெயர் பலகையின் புகைப்படப்பதிவு இணையத்தில் பரவி வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link எங்கட யாழ்ப்பாணம் என்ற பேஸ்புக் பக்கத்தில் ” தமிழே காணல பிறகு […]

Continue Reading

கல்கிசை புகையிரத நிலையத்தில் தமிழ்,சிங்கள மொழிகள் மாயமா?

INTRO :இலங்கையில் கொழும்பை ஆக்கிரமித்துள்ள சீன மொழி என்றும் தமிழ் மற்றும் சிங்கள மொழிகள் மாயமாகியுள்ளதாக கல்சிசை புகையிரத நிலையத்தில் அமையப்பட்டுள்ள கால அட்டவணையினை மையப்படுத்திய ஒரு பதிவு இணையத்தில் பரவி வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link Lankasri  என்ற […]

Continue Reading

முல்லைத்தீவில் புரேவி புயலின் காட்சியா இது?

INTRO :முல்லைத்தீவில் புரேவி புயலின் காட்சி என வெளியான புகைப்படம் ஒன்று இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றமை எமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link Faiz UL B. Mohideen என்ற பேஸ்புக் பக்கத்தில் ” முல்லைத்தீவு நண்பர் அனுப்பிய காட்சி.#புரேவி புயல்”  […]

Continue Reading

பிரான்ஸ் தயாரிப்புகளை குப்பைகளில் போடுகிறதா குவைட்?

INTRO :குவைட் பிரான்ஸ் நாட்டு தயாரிப்புக்களை குப்பையில் வீசினார்கள் தெரிவிக்கப்பட்டு ஓர் வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link Srilankans in Kuwait/ குவைத் வாழ் இலங்கையர்கள் என்ற பேஸ்புக் கணக்கில் ” குவைத் அனைத்து பிரான்ஸ் தயாரிப்புகளையும் […]

Continue Reading

யாழ் பூநகரி கிராம சேவகர் தகாத உறவு; பரவும் புகைப்படம் உண்மையா ?

INTRO :யாழ்.பூநகரியில் கிராம சேவகர் ஒருவர் அலுவலகத்தில் பணியாற்றும் பெண்ணுடன் தகாத உறவினை மேற்கொண்டு வந்தநிலையில் மக்களுக்கு கையும் களவுமாக சிக்கிய நிலையில் நிர்வாணமாக ஓட்டம் பிடித்துள்ளதாகவும், குறித்த பெண் மக்களிடம் சிக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டு ஓர் புகைப்படம் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link […]

Continue Reading

மெலினா வாக்களிப்பதை எட்டிப்பார்த்தாரா டிரம்ப்?

INTRO :அமெரிக்காவில் மிகவும் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கருத்து வெளியிட்டு வருகின்றார். இந்நிலையில் டொனால்ட் டிரம்ப் அவரது மனைவியான மெலினா டிரம்ப் வாக்கு பதிவிடுவதை பார்க்கும் ஓர் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): […]

Continue Reading

கொரோனாவால் இறக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்ய அனுமதியா?

INTRO :இலங்கையில் கொரோனாவினால் இறக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்ய அனுமதி கிடைத்துள்ளதாக செய்தி பரவி வருகின்றமை எமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link  virakesari.lk   | Archived link virakesari.lk என்ற பேஸ்புக் பக்கத்தில் ” கொரோனாவால் இறக்கும் முஸ்லிம்களை அடக்கம் […]

Continue Reading

சீனாவால் வழங்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து நதிகளில் கலக்கப்பட்டதா?

இலங்கையில் உள்ள முக்கிய நதிகளில் சீனாவால் வழங்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து கலக்கப்பட்டுள்ளதாக, ஒரு செய்தி வீடியோவுடன் பகிரப்பட்டு வருவது எமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் : Facebook Link | Archived Link யதார்த்தவாதி வெகுஜனவிரோதி என்ற பேஸ்புக் கணக்கில் ” 🇨🇳 #சீனாவால் வழங்கப்பட்ட #கொரோனா தடுப்பு #மருந்து நாட்டின் […]

Continue Reading

சவுதி தம்மாமில் நிலநடுக்க வீடியோவா இது?

INTRO :சவுதி அரேபியாவில் நிலநடுக்கும் தம்மாம் அருகே ராக்கா என்ற இடத்தில் நடந்திருக்கின்றது என ஒரு வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link Askar Samad என்ற பேஸ்புக் கணக்கில் ” சவுதி அரேபியாவில் சற்று முன் நிலநடுக்கம் […]

Continue Reading

கல்லடி கரைவலையில் சிக்கிய மீன்களா இது?

INTRO : இலங்கையில் மட்டக்களப்பு கல்லடி பகுதியில் மீன்வர்களின் வலையில் சிக்கிய மீன்கள் என ஒரு புகைப்படம் பேஸ்புக்கில் பகிரப்பட்டுவருகின்றமை எமக்கு காணக்கிடைத்து.  குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் இந்த புகைப்படம் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link Kado Kappu என்ற பேஸ்புக் பக்கத்தில்  ” இன்று #மட்டக்களப்பு #கல்லடி கடற்கரையில் […]

Continue Reading

குறித்த புகைப்படத்தில் உள்ளவர் உலகப்புகழ்பெற்ற டிசைனரா; உண்மை என்ன?

கேன்சரால் இறந்து போன உலகப்புகழ் பெற்ற டிசைனர் என குறித்த புகைப்படம் பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் இந்த புகைப்படத்தில் உள்ளவர் வேறு நபர் என்று கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் : Facebook Link | Archived Link Kalaianban Sangamam என்ற பேஸ்புக் கணக்கில்  ” *உலகப்புகழ்பெற்ற #டிசைனர். சமீபத்தில் கேன்சரால் இறந்து போனார். அவர் கடைசியாக எழுதிய […]

Continue Reading

மஞ்சி சாக்லேட் பிஸ்கட் குழுந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லையா?

இலங்கையில் அதிக விற்பனையாகும் மஞ்சி சாக்லேட் பிஸ்கட்டை குழந்தைகளுக்கு பாதுகாப்பானது இல்லை என தடை செய்து முத்திரை குத்தியுள்ள கத்தார் நுகர்வோர் பாதுகாப்புத் துறை என ஒரு செய்தி பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link East1st  என்ற பேஸ்புக் பக்கத்தில்  ” இலங்கையில் அதிக விற்பனையாகும் மஞ்சி சாக்லேட் பிஸ்கட்டை குழந்தைகளுக்கு பாதுகாப்பானது இல்லை என […]

Continue Reading

இலங்கை வீதியெங்கும் டிஜிட்டல் தொழில்நுட்ப கேமராக்களுடன் பொலீஸாரா?

இலங்கை வீதியெங்கும் டிஜிட்டல் தொழில்நுட்ப கேமராக்களுடன் பொலீஸார், அவதானத்துடன் செயற்படுங்கள் என்று பரவும் தகவல் தொடர்பாக எமது ஆய்வினை நாம் மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Suresh Rajendran  என்ற பேஸ்புக் கணக்கில்  ” சாரதிகளே முடிந்தால் இதனை பகிர்ந்து உதவுங்கள் ஓட்டுணர்(ட்ரைவர்மார்)களே..! இனி ஓடவும் முடியாது, ஒழியவும் முடியாது இலங்கை வீதியெங்கும் டிஜிடல் தொழிநுட்ப கேமராக்களுடன் பொலீஸார் அவதானத்துடன் செயற்படுங்கள்…” என்று  கடந்த மாதம் 31 ஆம் திகதி (31.07.2020) […]

Continue Reading

இணையத்தில் பகிரப்படும் மாதிரி வாக்குச் சீட்டு சரியானதா?

இலங்கையில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் களமிறங்கியுள்ள ஜீவன் தொண்டைமானின் ஆதரவாளர்களால் பகிரப்படும் மாதிரி வாக்குச் சீட்டு தொடர்பாக எமது ஆய்வினை நாம் மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Raja Guy என்ற பேஸ்புக் கணக்கில்  ” VOTE FOR JEEVAN 3 X 🌷X ” என்று  கடந்த மாதம் 31 ஆம் திகதி (31.07.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. மேலும் இது வட்ஸ் அப் போன்ற செயலிகளில் பகிரப்பட்டு வருகின்றது. […]

Continue Reading