போப் ஆண்டவர் விலங்குகளுக்கு ஞானஸ்நானம் வழங்குவதாகப் பரவும் வதந்தி…
‘’போப் ஆண்டவர் விலங்குகளுக்கு ஞானஸ்நானம் வழங்குகிறார்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர். இதில், ‘’ “`ரோமாபுரி யில்,இருக்கும் கத்தோலிக்க திருச்சபை தலைவரும், போப்பாண்டவருமான ஜான்பால்; நாய்க்கு ராபோஜனம் கொடுக்கிறார்“`. நாயை பரலோகத்திற்கு அனுப்பபோறாங்களா? […]
Continue Reading