ஜனநாயகன் படத்திற்கு ஆதரவாக நடிகர் சத்யராஜ் பேசியதாக பகிரும் காணொளி உண்மையா?
INTRO : ஜனநாயகன் படத்திற்கு ஆதரவாக நடிகர் சத்யராஜ் பேசியதாக ஒரு காணொளி பதிவு சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. எனவே குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் “ஜனநாயகன் படத்திற்கு குடைச்சல் குடுக்கும் ஆளும் பாஜக மற்றும் திமுகவுக்கு கண்டனம் தெரிவித்த நடிகர் சத்யராஜ் 🔥 “என இம் மாதம் 08 ஆம் […]
Continue Reading
