18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் ஜுன் 30 ஆம் திகதிக்கு முன்னர் TIN இலக்கத்தை பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளதா?

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுவரும் வரி தொடர்பான கட்டுப்பாடுகள் மற்றம் அது குறித்த சட்டங்கள் சமூகத்தில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன. அந்தவகையில் தற்போது வரி செலுத்துவோர் அடையாள எண்ணை (TIN) ஜுன் 30 ஆம் திகதிக்கு முன்னர் அனைவரும் பெற வேண்டும் எனவும் அவ்வாறு பெறாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவித்து பல தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது. எனவே அது தொடர்பான தெளிவினை மக்களுக்கு வழங்கும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் […]

Continue Reading