ராஜஸ்தான் கூட்டு துஷ்பிரயோக சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி மரணமா.. ?
INTRO : ராஜஸ்தான் கூட்டு துஷ்பிரயோக சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி மரணம் என தெரிவித்து சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் “ கடத்திச் செல்லப்பட்டு 32 வெறி. நாய்களால் வேட்டையாடப்பட்ட 13 வயது. சிறுமி மரணம்! Video ” என இம் […]
Continue Reading
