திஸ்ஸ விகாரை காணியை இரண்டாக பிரிப்பதற்கு திட்டம் என பகிரப்படும் தகவல் தொடர்பான தெளிவுபடுத்தல்!
யாழ்ப்பாணம், காங்கேசன்துறை, தையிட்டி பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க திஸ்ஸ ரஜமகா விகாரை தொடர்பாக அண்மைக் காலங்களில் சமூகத்தில் பெரும் பேசுபொருளாக மாறிய பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அதேபோன்று திஸ்ஸ ரஜமகா விகாரை காணியை இரண்டாகப் பிரிப்பதற்கு வலிகாமம் வடக்கு பிரதேச சபை திட்டமிட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட ஒரு பதிவு தொடர்பில் எமது தெளிவுபடுத்தல் கீழே தரப்பட்டுள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook |Archived Link யாழ்ப்பாண வரலாற்றுச் சிறப்புமிக்க திஸ்ஸ […]
Continue Reading
