ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பெயரை பயன்படுத்தி இடம்பெறும் நிதி மோசடி!!!

அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களைப் போல ஆள்மாறாட்டம் செய்து இணையவெளியில் முன்னெடுக்கப்படும் நிதி மோசடிகள் குறித்து அண்மைக்காலமாகத் தொடர்ச்சியான தகவல்கள் பதிவாகி வருகின்றன. ஸ்ரீலங்கன் எயர் லைன்ஸ் (SriLankan Airlines) நிறுவனத்தின் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி, “sri lankan.apk” எனும் போலிச் செயலி (App) ஊடாக முன்னெடுக்கப்படும் மோசடிகள் தொடர்பான தெளிவுபடுத்தல் பின்வருமாறு Explainer (விளக்கமளித்தல்)  இலங்கை பொலிஸாரின் அவசர எச்சரிக்கை: .apk கோப்புகள் மூலமான நிதி மோசடி தற்போது வட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போன்ற சமூக ஊடகங்கள் ஊடாகக் […]

Continue Reading