நாயாக மாறிய மனிதன் என பகிரப்படும் காணொளி உண்மையா?
Subscribe to our WhatsApp Channel INTRO : இந்த நாட்களில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் முழுவதும் மிக வேகமாகப் பரவி வரும் காணொளி ஒன்று, தனது முழு உடலையும் அறுவை சிகிச்சை மற்றும் பச்சை குத்துதல் (Tattoo) மூலம் ஒரு நாயின் தோற்றத்திற்கு மாற்றிக் கொண்ட ஜப்பானிய கோடீஸ்வரர் பற்றிய செய்தியாகும். பார்த்தவுடனேயே எவரையும் வியக்க வைக்கும் இந்தச் சம்பவத்தின் உண்மைத் தன்மையை ஆராய ஃபேக்ட் கிரஸண்டோ நாம் நடவடிக்கை எடுத்தோம். தகவலின்விவரம் (What is […]
Continue Reading
