அமெரிக்க இராணுவ கப்பல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தும் காணொளியா இது?

மத்தியக் கிழக்கு போர்ச்சூழலில் சமாதானப் பேச்சுவார்த்தை மேற்கொள்ளபட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் ஈரான் ஐக்கிய அரபு இராச்சியம் மீது மேற்கொண்ட தாக்குதலை அந்நாட்டு படையினர் தடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதேபோன்று ஹோர்மூஸ் நீரிணையை கடக்க முயன்ற அமெரிக்க கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலின் போது எடுக்கப்பட்டதாக தெரிவித்து சமூக ஊடகங்களில் ஒரு காணொளி பகிரப்படுவதனை எம்மால் அவதானிக்க முடிந்தது. எனவே அது குறித்து உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை […]

Continue Reading

இலங்கையரினால் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான உண்மை என்ன?

நம் நாட்டிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாம் பயணிகள் உள்நாட்டினரால் தாக்கப்படும் மற்றும் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்படும் சம்பவங்கள் தொடர்பில் நாம் அறிந்திருக்கக் கூடும். அந்தவகையில் அவ்வாறு தாக்குதலுக்கு உள்ளான வெளிநாட்டவர் ஒருவரினால் வெளியிடப்பட்ட காணொளியொன்று தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காணமுடிந்தது. எனவே இந்த தாக்குதல் தொடர்பில் உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link வெளிநாட்டு சுற்றுலாப்பயணி […]

Continue Reading

பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய தாக்குதல் என பகிரப்படும் காணொளி உண்மையா?

காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22 ஆம் திகதி பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்-ஏ-தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன் என்ற பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியது. இதன் காரணமாக ​​பல தசாப்தங்களாக நீடித்த இந்திய-பாகிஸ்தான் எல்லை மோதல் மேலும் தீவிரமடைந்தது. அதற்கு பதிலளிக்கும் விதமாக  நேற்று (2025.05.07) பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது.  அந்தவகையில் குறித்த தாக்குதலின் போது எடுக்கப்பட்ட காணொளி என தெரிவிக்கப்பட்ட பல்வேறு காணொளிகள் தற்போது சமூக ஊடகங்களில் […]

Continue Reading