ரீசார்ஜ் அட்டையை விரல் நகத்தினால் சுரண்டுவதால் புற்றுநோய் ஏற்படுமா?
தற்காலத்தில் கையடக்க தொலைபேசி பாவனை என்பது நம் வாழ்வில் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது என்றே கூற வேண்டும். அதேபோன்று கையடக்க தொலைபேசி பாவனை மற்றும் அது சார்ந்த விடயங்கள் தொடர்பில் சமூகத்தில் பல்வேறு தகவல்களும் பகிரப்பட்டே வருகின்றன. அந்த வகையில் தற்போது கையடக்கத் தொலைபேசிகளுக்கு பயன்படுத்தப்படும் ரீசார்ஜ் கார்டில் உள்ள வெள்ளி நிறத்திலான பகுதியை விரல் நகத்தினால் சுரண்டுவதனால் புற்றுநோய் ஏற்படும் என தெரிவிக்கப்பட்ட தகவல்கள் சமூக ஊடகங்கள் வழியாக பல வருடங்களாக பகிரப்பட்டு வருவதனை எம்மால் […]
Continue Reading