பிகினியில் வந்த இலங்கை ஆசிரியை என பகிரப்படும் புகைப்படம் தொடர்பான உண்மையை அறிக!
இலங்கையின் முன்னணி பிரபல பெண்கள் பாடசாலை ஒன்றில் பணியாற்றும் ஆங்கிலப் பாடசாலை ஆசிரியை ஒருவர், இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச ஆடை வடிவமைப்புப் போட்டி ஒன்றில் கலந்துகொண்டுள்ளதாகக் குறிப்பிட்டு, புகைப்படத்துடனான பதிவொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது. எனவே அந்த தகவல் தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி மலேசியாவில் நடைபெற்ற ஆடை வடிவமைப்புப் […]
Continue Reading
