பங்களாதேஷ் வனத்துறையின் புதிய சீருடை விலங்குத் தோலின் வடிவில் அச்சிடப்பட்டதா?
சமீபத்தில், விலங்குத் தோலின் வடிவில் அச்சிடப்பட்ட (Animal-print) ஆடைகளை அணிந்த இரண்டு நபர்களின் புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருவதனை காணமுடிந்தது. இந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்து வரும் பயனர்கள், இது பங்களாதேஷின் வனத்துறையின் சீருடை என தெரிவித்தே பகிர்ந்து வருகினற்னர். எனவே இது குறித்து உண்மையை அறிய ஃபேக்ட்கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த பதிவில் பங்களாதேஷ் இன் Forest Department Uniform […]
Continue Reading
