இறக்காமத்தில் சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தில் கைதான சந்தேகநபர் உண்மையில் மௌலவியா?
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள இறக்காமம் பகுதியில், 14 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த மனிதநேயத்தையும் உலுக்கியுள்ளது. இந்த கொடூர குற்றத்தைச் செய்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் ஒரு “மௌலவி” (இஸ்லாமிய மார்க்க அறிஞர்) என ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் செய்திகள் பரவின. ஆன்மீக வழிகாட்டியாக இருக்க வேண்டிய ஒருவரே இத்தகைய பாதக செயலில் ஈடுபட்டாரா என்ற அதிர்ச்சியும் ஆத்திரமும் மக்கள் மத்தியில் எழுந்த நிலையில், உண்மையில் கைது […]
Continue Reading
