புதைக்கின்ற மனித உடலை சாப்பிடும் மிருகமா கபர் பிஜீ?
இறந்தவர்கள் புதைத்த பின்னர் குறித்த உடலை சாப்பிடக்கூடிய மிருகம் என ஒரு வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றது. குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுப்பட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link புங்குடுதீவு என்ற பேஸ்புக் பக்கத்தில் “இந்த விலங்கின் பெயர் கபர்பிஜீ. இது பூமிக்கு அடியில் வாழ்கிறது… புதைக்கின்ற மனிதஉடல் உட்பட அனைத்து உடலையும் சாப்பிடக்கூடிய மிருகம்தான் இது.. இரவுகளில் மனித ஓலம் கேட்பதாக சிலர் மிரண்டு வந்திருப்பர்… […]
Continue Reading