2.5 மில்லியன் டொலர் சைபர் திருட்டு குறித்து விசாரிக்க அமெரிக்க FBI குழு இலங்கை வந்துள்ளதா? 

அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டியிருந்த 2.5 மில்லியன் டொலர் பணத்தையும், அமெரிக்க தபால் துறைக்கு செலுத்த வேண்டியிருந்த ஆறு இலட்சத்திற்கும் அதிகமான டொலர் பணத்தையும் சைபர் குற்றவாளிகள் வேறு கணக்குகளுக்கு மாற்றியமை தொடர்பில் நடத்தப்படும் விசாரணைகளுக்கு ஆதரவளிப்பதற்காக, FBI முகவர்கள் குழுவொன்று ஏற்கனவே நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அது தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): […]

Continue Reading

அல்ஜீரியாவில் சிரித்தபடி தூக்குமேடை ஏறிய ஹேக்கர் ஹம்ஸா பெண்டெல்லாட்ஜ்- உண்மை என்ன?

‘’சிரித்துக்கொண்டே தூக்குமேடை ஏறிய ஹம்ஸா பெண்டெல்லாட்ஜ் (Hamza Bendelladj) என்ற ஹேக்கர்,’’ எனும் தலைப்பில் பேஸ்புக்கில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Kalaianban Sangamam என்ற பேஸ்புக் கணக்கில்  ” #Smiling_Hacker #சிரித்துக்கொண்டே தூக்குமேடை ஏறியவரை நீங்கள் பார்த்துள்ளீர்களா? அப்படி சிரித்த முகத்தோடு மரணத்தை நோக்கி நடந்துசென்ற ஒருவர்தான் #Hamza_Bendelladj என்ற ஒரு அதிபுத்திசாலியான […]

Continue Reading