ஜெர்மனியில் மூன்று கண்களுடன் பிறந்த குழந்தை; உண்மை என்ன?

ஜெர்மனியில் மூன்று கண்களுடன் பிறந்த குழந்தை என்று ஒரு வீடியோ  பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருவதை நமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Lucky Suresh என்ற பேஸ்புக் கணக்கில்  ” “நெற்றிக்கண்”ஜெர்மனி நாட்டில் மூன்று கண்களுடன் பிறந்த குழந்தை” என்று  இம் மாதம் 11 ஆம் திகதி (11.07.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. Fact Check (உண்மை அறிவோம்)  நாம் குறித்த […]

Continue Reading

சீனாவின் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களின் தற்போதைய நிலை- புகைப்படம் உண்மையா?

சீனாவின் வுஹான் மாகாணத்தில் கொரானா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களின் தற்போதைய நிலை என பேஸ்புக்கில் புகைப்படம் ஒன்று பகிரப்படுகிறது. குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  Dharan Gnanenthirarasa என்ற பேஸ்புக் கணக்கில் ” சீனாவின் வுஹான் மாகானத்தில் கொரானா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களின் தற்போதைய நிலை.!!” என்று கடந்த மாதம் 30 ஆம் திகதி (30.01.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. Fact Check […]

Continue Reading