ஸ்ரீஹரிகோட்டா பாலத்தை சந்திரயான் 3 லாரியில் எடுத்துச் செல்லப்படும் காட்சி என்று பரவும்வீடியோ உண்மையா?

‘’சந்திரயான் 3 லாரியில் ஸ்ரீஹரிகோட்டா செல்லும் காட்சி,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ ஸ்ரீஹரிகோட்டா பாலத்தை சந்திரயான் 3 லாரியில் கடக்கும் காட்சி’’, என்று எழுதப்பட்டுள்ளது.  பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.   Facebook Claim Link l […]

Continue Reading

சந்திரயான் 3 எடுத்த வீடியோக்கள் என்று பரவும் நாசா செவ்வாய் கிரகத்தை ஆராய்ந்த படங்கள்!

நிலவில் சந்திரயான் 3 எடுத்த வீடியோக்கள் என்று சில வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அவற்றை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive செவ்வாய் கிரகத்தை ஆராய நாசா அனுப்பிய க்யூரியாசிட்டி மற்றும் பெர்சிவரன்ஸ் ரோவர்கள் மற்றும் அவை தொடர்புடைய வீடியோக்கள் பகிரப்பட்டுள்ளன. நிலைத் தகவலில், “இன்று சந்திரயான் 3 எடுத்த முதல் வீடியோ என்று பதிவிடப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை Karthikeyan Kuppuraj என்ற ஃபேஸ்புக் […]

Continue Reading