பொலிஸ் சேவையில் இணைய நேர்முக பரீட்சைக்குச் சென்ற 36 முஸ்லீம் இளைஞர்கள் போதைப்பாவனையாளர் என பரவும் தகவல் உண்மையா ?
Subscribe to our WhatsApp Channel INTRO : பொலிஸ் சேவையில் இணைய நேர்முக பரீட்சைக்குச் சென்ற 36 முஸ்லீம் இளைஞர்கள் போதைப்பாவனையாளர் என சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் “ பொலீஸ் சேவையில் இணைந்து கொள்ள நேர்முக பரீட்சைக்குச்சென்ற36 முஸ்லீம் […]
Continue Reading
