நாமல் ராஜபக்ஷ குழந்தையென பரவும் புகைப்படங்கள் அனைத்தும் உண்மையா?

தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Askeen Fasmil என்ற பேஸ்புக் கணக்கில்  ” பிரதமர் #Mahinda_Rajapaksa மகிந்த ராஜபக்ச அவர்களின் மகன் நாமல் ராஜபக்ச #Namal_Rajapaksa தம்பதிகளின் குழந்தையுடன் (பேரன்) மகிழ்ச்சியில்….” என்று இம் மாதம் 14 ஆம் திகதி  (14.09.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. Fact Check (உண்மை அறிவோம்) நாம் குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமிர்த்தமாக பேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ள புகைப்படங்கள் Google Reverse Image Tool  பயன்படுத்தி தேடுதலில் […]

Continue Reading

முஸ்லீம் பகுதிகளின் அபிவிருத்திகளை தடுக்க, கோட்டபாயவிற்கு வாக்களிக்க வேண்டும் என்றாரா நாமல்?

கடந்த சனிக்கிழமை மன்னாரில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அவர்கள் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டபாய ராஜபக்ஷவிற்கு ஆதரவாக மேற்கொண்ட பிரசாரத்தின் போது” முஸ்லீம் பகுதிகளின் அபிவிருத்திகளை தடுப்பதற்கு, நீங்கள் கோத்தாபாயவிற்கு வாக்களிக்க வேண்டும்.” என தெரிவித்தாக UTV Tamil செய்தி வெளியிட்டிருந்தது. குறித்த செய்தி தொடர்பான உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் ஆய்வினை மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  கிரிகெட் தல என்ற பேஸ்புக் கணக்கில் […]

Continue Reading