ஹப்புத்தளை விபத்துக்குள்ளான விமானம் இதுவா?
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளராக முத்தையா முரளிதரன், வடமாகணத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதாக பல செய்திகள் சமூகவலைத்தளங்களில் பரவி வந்தது. குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link முதல்வன் என்ற பேஸ்புக் பக்கத்தில் ” இலகுரக விமானம் வீழ்ந்து நால்வர் சாவு – ஹப்புத்தளையில் சம்பவம்” என்று நேற்று (03.01.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. குறித்த பதிவோடு முதல்வன் செய்தி லிக்கினையும் இணைத்துள்ளமை […]
Continue Reading