4 கண்கள் மற்றும் 4 கொம்புகளுடன் தென் ஆப்பிரிக்காவில் ஆடு கண்டுபிடிப்பா?
தென் ஆப்பிரிக்காவின் காட்டுப் பகுதியில் அரிய வகை ஆடு இனம் 4 கண்கள் மற்றும் 4 கொம்புகளுடன் என பேஸ்புக்கில் ஒரு புகைப்படத் தொகுப்பு பகிரப்பட்டு வருகின்றமை நமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Abdul Majeed Asfar என்ற பேஸ்புக் பக்கத்தில் ”﷽ தென் ஆப்பிரிக்காவின் காட்டுப் பகுதியில் அரிய வகை ஆடு இனம் 4 கண்கள் மற்றும் […]
Continue Reading